ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு.
தலவர் திரு அம்பலவன் புனவேந்திரனும் உபதலைவர் திரு. சிறீ ஜீவகனும் எனக்குச் சில நூல்களைப் பரிசளித்தார்கள்.
திரு கந்தையா முருகதாசன் அவர் தம் துணைவியார் லைலா அவர்களோடு எங்கள் மகன் இல்லத்துக்கு வந்திருந்தார்கள்.
எனது 25 ஆவது நூல் ரைன் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.
தோழி நிம்மிசிவா அவர்களின் டுசில்டார்ஃப் இல்லத்தில் அவர்களுடைய பேரனோடு.
தோழி கௌசியுடன் அவர் தம் ஸோலிங்கன் இல்லத்தில்.
அவரின் நூல்களை எனக்குப் பரிசளித்தார்.
அவர்தம் குடும்பத்தினரோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)