எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 மார்ச், 2020

செடிக்கன்னியும் சுயமோகமும்.

2501. Be benevolent in sharing knowledge and it comes back to you in multitudes.

--Mr. Kiruba Shankar, CEO, Business Blogging.

2502. ரெண்டு நாளா க்ரூப் க்ரூப்பா போறேன்.. அட அட அட என்ன பாசம் ரெண்டு மூணு பேர் ஒரே க்ரூப்புல நம்மள கோர்த்து விட்டிருக்காங்கப்பா..
அது சரி அப்ப நம்ம புக் போட்டுருக்கோம்கிறதையும் சொல்லணுமில்ல.. அது ரெண்டு மூணு தரம் ஒரே க்ரூப்புல வந்தா கண்டுக்காதீங்க..
இனிமே புதுசா என்ன எந்த க்ரூப்ல சேர்த்தாலும் ஒரு தரம் மட்டும் சேருங்க.:))

நன்றி நன்றி க்ரூப் மக்காஸ்.
நாமளும் கொலைவெறியோட க்ரூப் க்ரூப்பா போஸ்ட் போட வழி செய்ததுக்கு

2503. பதிவர் சந்திப்புக்கு போவாக.. ஃபேஸ்புக் மீட்டுக்கு போவாக.. என்னோட புக் ரிலீஸுக்கு மட்டும் வரமாட்டாக.. இப்படி போனில் மது என் கூட டிஷ்யூம்.

2504. பொங்கல் வந்திரிச்சு. இன்னும் கரும்பு, பனங்கிழங்கு, பலாக்காய் வரணும்.
#பொங்கல்_சந்தை


2505. கோலக் கூட்டு

2506. தினமும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்தக் குரலின் சத்தியம் மனதை உலுக்குகிறது. குழந்தைகளை தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்.

2507. விழுந்து எழும் ஒவ்வொரு முறையும் உடல் தெரிவிக்கிறது தான் எலும்புகளால் ஆனதென்று.பந்துக் கிண்ண மூட்டுக்களும் முட்டி எலும்புகளும் தொடர் வலிக்கென்றே படைக்கப்பட்டவை. முதுகெலும்பு இல்லாதவளுக்கு எதற்கு இத்தனை எலும்புகளாம். கடவுளே நீ ஒரு விசித்திரம். உன் படைப்பில் நாங்கள் ஒரு வினோத உயிரினம்

2508. சில காலம் முன்பு Thenammai Lakshmanan "விடுதலை வேந்தர்கள் " என்ற அவர்களது புத்தகத்தை பற்றி சிறு விமர்சனம் கேட்டிருந்தார் ஒரு தமிழ் இதழில் வருவதற்காக. பல காரணங்களால் அது வரலை. இன்று என் மின்னஞ்சலில் வேறு எதோ தேடும் பொழுது கண்ணில் பட்டது.
அதற்கான சுட்டி

#கார்த்திக்கின் வலைத்தளம் ஓபன் ஆகலை :(

2509. அர்த்த ராத்திரியில் ஒருவர் நம் படங்களுக்குத் தொடர்ந்து லைக்கிடத் தொடங்கும்போது நாம் அரண்டு விடுகிறோம். தூக்கம் வராமல் பொழுது போக்கிற்காக இடப்படும் லைக் அது எனத் தெரிந்ததும் நிம்மதியாகிறோம் :)

2510. சுய மோகத்தைத் தூண்டுகிறது என்றாலும் முகநூல் இந்தப் பத்தாண்டுகளாக என்னை பிஸியாகவே வைத்திருக்கிறது.

வலைத்தளம் மூலம் அறியப்பட்டாலும் முகநூல் மூலம் அதிகம் அறியப்பட்டேன்.

எல்லா விஷயத்துக்கும் கருத்துக் கண்ணம்மா ஆகாவிட்டாலும் எல்லா விபரங்களையும் ஹோம்பேஜில் தெரிந்து கொண்டேன்.

அவ்வபோது மனச்சோர்வு தாக்கும்போது டீ ஆக்டிவேட் செய்யாமல் ஹைபர்நேட் செய்வேன். இரு நாட்கள் கூட அது நீடிக்காது.

ஆடின காலும் பாடின வாயும் போல் எழுதின கையும் சும்மா இருக்காமல் சும்மாவைப் போஸ்ட் போட சும்மா சும்மா இங்கேதான் ஓடி வருவேன். :)

WHAT YOU SEEK IS SEEKING YOU என்ற ரூமியின் தத்துவப்படி நினைத்ததெல்லாம் நடந்திருக்கு.

நண்பர்களின் ஊக்கத்தால் பத்து நூல்களை எழுதி இருக்கேன் என்பதும் என் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று. இதை உலகுக்கு உரக்கச் சொல்வேன். ( இன்னும் சில நூல்களும் வரவிருக்கின்றன என்பதைச் சொல்லிக் கொண்டு.. அதற்கும் உங்கள் மேலான ஆதரவை வேண்டிக் கொண்டு.. ;) ;) ;)

எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனையோ பிணக்கு இணக்குகளோடு ஆயிரக்கணக்கான அன்பான நண்பர்களைக் கொடுத்திருக்கும் முகநூலுக்கு என்றும் என் பேரன்பும் பிரியங்களும்.

2511. செடிக்கன்னி :) / கன்னிக் கலைமான் :)

#கலா_கைரளி

2512. கூண்டு வாத்துகள்..

#KERALA_DELICACIES

2513. at Koln

2514. Luzen Lion

2515. Der Titisee, Black forest, Germany

2516. எப்பிடிரா ரெண்டு எஸ் 2 வரும்.. கெங்கேரி சோம்பேறிங்களா.

2517. இருமனம் இணைவது திருமணம். இப்போது இரு ஈகோக்களை இணைக்க வேண்டியிருக்கிறது. குடும்பங்களின் ஈகோவையும் என்று சேர்த்துக் கொள்க

2518. ஃபேக் நியூஸ்களையும் , காலாவதி திராபைகளையும் ஃபார்வார்டு செய்துவிட்டு, ஏதோ தான் ஒரு பிரமாதமான விஷயத்தைத் தானே எழுதி அனுப்பியதாக அலட்டும், அறுக்கும் சில பெரிசுகளிடமிருந்து தப்பிப்பது எப்படி

2519.My Aiyyaas

2520. Maternal Grandma

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2 கருத்துகள்:

  1. சகலகலாவல்லி என்பது உங்களுக்கு பொருந்தும்... வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...