எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 மார்ச், 2020

புஸ்தகாவும் ராயல்டியும்.

2521. காரைக்குடி கம்பன் மண்டபத்தில் நடக்கும் புக்ஃபேரில் ஸ்டால் வாடகை பதினோரு நாளுக்கு 4,500 ரூபாய். (ஷெல்ஃபுகள் உட்பட). இதுபோக புத்தகங்கள் கொண்டு வரும் எடுத்துச் செல்லும் பயணச் செலவுகள், இரு ஊழியருக்கான பயணப்படி, உணவு, தங்கும் செலவுகள் தனி. பத்து பர்சண்ட் புக் வாங்குபவர்களுக்குத் தள்ளுபடி.

பத்து நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றால் இருபதாயிரம் லாபம். இதில்தான் மேற்கூறிய செலவுகள் அடங்கும். பத்து நாள் உழைப்பிற்கு ஐயாயிரம் கிடைத்தால் எதேஷ்டம். ( கடை போட்டவருக்கு).

ராயல்டி பற்றிய பதிவுகள் அடிக்கடி கண்ணில் படும். சொல்லப் போனா பதிப்பாளர், எழுத்தாளர், விற்பனையாளர்களில் வெகு சிலரைத் தவிர மற்றையோருக்கு வேறு தொழிலோ உத்யோகமோதான் வாழ்வை நன்முறையில் கொண்டு செல்ல உதவும்.

2522. அதீத மனப்பிறழ்வில் இருப்பவர்களும், வரட்டுத்தனமாக வறுமையில் தங்களை ஆழ்த்திக்கொண்டவர்களும் எழுதுவதுதான் சிறந்த எழுத்து என கொண்டாடப்படுகிறது. என்ன அளவுகோலோ..

பித்துப் பிடிச்சு உளறணும் அல்லது பிரக்ஞை தவறித் திட்டணும். தட்ஸால்

அதே போல் முறை தவறிய உறவுகளைப் பத்தி எழுதணும். இல்லாட்டா இரட்டை அர்த்தத்துல எழுதணும்.

2523. முன்னிலைப்படுத்திக் கொண்டாடியவர்கள்தான் பின்னிலைப்படுத்தியும் மகிழ்கிறார்கள்.

நமக்கு வலிச்சிச்சோ வலிக்கலையோ சரியா மிதிக்கலையோன்னு டவுட்டு வேற ..

எவ்ளோ நாள்தான் நாமும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது :)

( ஸ்ப்ளிட்டின் வாய்ஸ்.. போங்கடே போங்கடே இன்னிய வரைக்கும் உன்னிய சேர்த்துக்காத போது நீ மதிச்சாத்தான் என்ன மிதிச்சாத்தான் என்ன.. என் பிரச்சனை இல்லை. அது உன் பிரச்சனை.. :)

ஒரே கொயப்பமா இருக்கா.. எனக்கும்தான்.. ஹாஹாஹா

2524. மாப்பிள்ளை அழைப்பிற்காகக் காத்திருக்கும் இரத்தினக் கம்பளம்2525. கோவை ஆர் எஸ் புரம் அன்னபூர்ணா.


2526. Cherishing my Memories.. thanks FB. 

புக் போஸ்ட் இல்லை. சாப்பாட்டு போஸ்ட்தான் அதிகமிருக்கு. விடு விடு வஞ்சனை இல்லாத மனுஷங்க நல்லா சாப்பிடதான் செய்வாங்க ஹாஹா..

2527. காசக் கொடுத்துக் காக்காய வாங்கலாம். ஆனா அதக் கா கா ந்னு கரைய வைக்க முடியுமா :)

#நாம இப்பிடிக்கா போவோம் 

2528. இதெல்லாம் வாங்கப் போனேன்.

///தீக்கொன்றை மலரும் பருவம் (நாவல்), அபுபக்கர் ஆடம் இப்ராஹிம், தமிழில்: லதா அருணாச்சலம், எழுத்து பிரசுரம்

மாயன், ஹ_லியோ கொர்த்தஸார், எஸ்.வாசுதேவன், யாவரும் பதிப்பகம்

புரை ஏறும் மனிதர்கள். பாரா.

காலம் உறைந்த சட்டகம். தமிழ்நதியின் கவிதைத்தொகுப்பு தமிழினிவெளியீடு//ஆனால் கிடைத்ததை வாங்கி வந்தேன்.


2529. 


New year's gift from Pustaka for my contribution of E - Books . A " 16 GB Pendrive " with my name. ( இதுக்கு முன்னே புஸ்தகாவிலேருந்து கிட்டத்தட்ட 2,000/- ரூபாய் வரை ராயல்டி கிடைத்தது. கடந்த ஆறுமுதல் எட்டு மாதமாக ஒன்று கூட விற்பனை ஆகவில்லையாம். !!! என்ன கொடுமை சரவணா இது . ஒரு பன்னிரெண்டு ரூபாயும் ஒரு முப்பத்தாறு ரூபாயும் பெண்டிங்கில் கிடக்கு பல நாட்களா.. ஹ்ம்ம்


2530. Wedding day dinneram 


2531.

 Feb SPL. ;) heart karuppatti paniyaram. :D ( மாவை எண்ணெய் காயுமுன்னே ஊத்திட்டா இப்பிடி ஹார்ட் கிடைக்கும். முயற்சி பண்ணிப் பாருங்க கண்மணிகளே.. ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் கூடக் கிடைக்கலாம்

2532. மரவைகள் ( கூல் ட்ரிங்க்ஸ் ட்ரே ) பலவிதம்
2533. காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி, பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மூன்று நடுவர்களுள் ஒருவராக இன்று பங்கேற்றேன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பரிசுகள் வழங்கியவர் குழந்தைக் கவிஞர் திரு. அழ வள்ளியப்பா அவர்களின் புதல்வி திருமதி தேவி நாச்சியப்பன். மற்ற நடுவர்கள் சாந்தா , ஸ்வேதா ஜீவரத்தினம் ( கார்த்திகேயன் பள்ளித் தலைமை ஆசிரியை

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணாக்கருக்கு ஒரு சிற்றுரை வழங்கினேன். அதை சின்ன மகன் சவுண்ட்க்ளவுடில் அப்லோட் செய்திருக்கிறார்

2534. அழகிய சுவலெக்ஷ்மி.. இப்போ எங்கே இருக்கார் ?

மான்குட்டியின் துள்ளல்

புல்வெளி புல்வெளிதன்னில்.. பனித்துளி பனித்துளி வந்து தூங்குது தூங்குது பாரம்மா :)

2535. 


இந்த 3டி வருதுன்னாங்களே .. அதுனால ஒரு ஃபோட்டோ அப்லோடினேன். ஒண்ணும் காணல.

2536. ரெண்டு ஐடில எக்ஸிஸ்ட் ஆனா நமக்கே சமயத்துல எக்ஸார்ஸிஸ்ட் மாதிரி இருக்கு 

2537. முத்த தினமாமே.. மிஸ் யூ கேர்ள்ஸ்.. பாட்டையா ஃபோட்டோ போட்டிருந்தாங்க. எசப் பாட்டுப் படிக்க வேணாமா.

2538. இன்னிக்குக் கூட ஸ்கேலும் கையுமா சிலர் நிக்குறாங்களே. பொறக்கும்போதே ஆசிரியரா பொறந்திருப்பாங்களோ


2539. சிலர் அறம், விழுமியம் நு அடிச்சுப் பத்திடுறாங்களாம். நாம ப்லாக், போஸ்ட்டுன்னு நெதமும் பார்ட் பார்ட்டா அறுக்குறோம். நமக்கெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிச்சிட்டாய்ங்க.. :) காதலிக்கத் தெரியாம அவுகளக் கடுப்பேத்துறது பத்தாதா.. நாராயணா.. சீக்கிரம் இன்னிய டேட்டை மாத்து. ஃபேஸ்புக் பூரா காதலிக்கிறேன் , மூதலிக்கிறேன்னு இவய்ங்க அக்கப் போர் தாங்கலடா சாமி

2540. ஒரு காதலை அவர்கள் ஏன் மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காதல் அவர்கள் கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஊரறியப் பறைசாற்றுகிறது. அவர்களின் கௌரவத்தைக் காற்றில் பறக்க விட்டு பதைப்புள்ளாக்குகிறது.

இருப்பின் வேரில் அமிலம் ஊற்றியதுபோல் அவர்கள் அவதியுறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஜாதி , மதம், இனம் எல்லாவற்றையும் விட முக்கியமானது அவர்கள் சொல்பேச்சுக் கேட்காமல் இருப்பவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது.

அவர்கள் வளர்த்த செடியோ கொடியோ அண்டையில் கிளைவிட்டால் வெட்டுவது, மீறி மேய்ந்த அயலானின் கோழியையோ ஆட்டையோ கொல்வது இதை எல்லாம் விட எளிதானது காதலிப்பவர்களை வெட்டுவது.

காதலை எதிர்ப்பது ஜாதி மதம் இனம் மொழி எல்லாம் இல்லை. என்னை மீறிப் போகிறாயே வாழ்ந்துவிடுவாயா பார்க்கிறேன் நான் என்ற அகங்காரம்தான்

டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

6 கருத்துகள்:

 1. கடந்த ஆறு மாதம் முதல் எட்டு மாதங்களாக....வேதனையை உணர்ந்தேன். இது உண்மையா? அவர்கள் சொல்லும் செய்தியா என்பதை நாமே ஊகித்துக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 2. இப்படி படங்களை போட்டு பசிக்க வைக்கலாமோ...?

  பதிலளிநீக்கு
 3. நிறைய செய்திகள் படங்கள் எல்லாவற்றிலும் மேய்ந்தேன்

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு தொகுப்பு.

  புஸ்தகா - ஒன்றும் சொல்வதற்கில்லை. என் கணக்கிற்கு பணும் அனுப்பி வைத்திருக்கிறோம் என ஒரு முறை மின்னஞ்சல் வந்தது - ஆனால் கணக்கில் வரவே இல்லை. ஒரு முறையோ இரண்டு முறையோ மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை - அதன் பின் நானும் தொடர்பு கொள்ளவில்லை. இப்போதெல்லாம் புஸ்தகா பக்கம் போவதே இல்லை.

  பதிலளிநீக்கு
 5. அதுதான் புரில ஜம்பு சார் ஹ்ம்ம்

  நல்லா சாப்பிடுங்க டிடி சகோ

  அஹா நன்றி ஸ்ரீ மலையப்பன்

  நன்றி பாலா சார்

  நன்றி வெங்கட் சகோ.. உண்மைதான்..

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...