199.
3961.செக்காலைச் சிவன் கோயிலில் பைரவர் ஜெயந்தி ஹோமம்
3962.இரணிக்கோவில் குபேரபூஜை, ஹோமம்.
3963.இரணிக்கோயிலில் விதானச் சிற்பமாக இராட்டையில் நூல் நூற்றல். பாரத மாதா தேசியக் கொடியுடன். காந்திஜியும் அருகே நிற்கிறார்.
3964.இரணியூர்க் கோவில் விதானச் சிம்மம்
3965.மகிழ்வுடன் பகிர்கிறேன். எனது 25 ஆவது நூலான" தேவானை, திருநிலை, ஒப்பிலா, உண்ணா, ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்" என்ற சிறுகதைத் தொகுப்புப் பற்றி இன்றைய தினமணியில் நூல் பார்வை வெளியாகி உள்ளது.
3966.இரு விமர்சனங்களும் சிறப்பு. காப்பியக் கதைகளில் சுசீலாம்மாவின் தேவந்தியும் மாற்றுப் பார்வை கொண்டது
3967.என் சமையலறையில் ..
3968.இது என்ன கோயில்னு சொல்லுங்க..
3969.பூஜை அலமாரி..
3970. திருக்குறள் பற்றிய ஐந்து நூல்கள் குறித்த உங்கள் விமர்சனம்
நன்று..
இதில் கரூர் பழனியப்பன் அவர்களின் சேவை பற்றியும்,
வள்ளுவரை "மேனேஜ்மென்ட் குரு " என நான் விளக்குவதைப் பற்றியும்
குறிப்பிடுகின்றீர்கள்.
நன்றி!
உங்கள் காணொளி பலராலும் பார்க்கப்படுகிறது; பாராட்டப்படுகிறது
எனவே அடுத்த முறை
இந்நூல் பற்றி குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3971.momentos..
3972.குளிருக்கு இதமா..
3973.நீயும் பொம்மை நானும் பொம்மை நெனைச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

3974.தேவகோட்டை
3975.மக்கள் சேவையில் சிறந்த மாமனிதர்கள்
3976.Seesaw.. ராட்டினம்..
3977.ஐயப்பனே.. என் ஐயனே
3978.ஆஞ்சநேயப் பிரபு.. ஜெய் பஜ்ரங் பலி
3979.உங்கள் சாதனை வீடியோக்களிலும் இருக்கிறது. நீங்கள் எண்ணிக்கை குறிப்பிடவில்லை . ஆனால் உங்கள் யூடியூப் சேனல் காட்டுகிறது. வாழ்த்துக்கள். உங்கள் சேனலில் உங்கள் திருமண வீடியோ பதிவு பார்த்தேன். அரு நாகப்பன் நகைச்சுவை பேச்சு கேட்டேன். நீங்கள் அப்போதே கவிதாயினி
வாழ்த்துகள்

சோம வள்ளியப்பன்
3980.ராஜகோபாலன் வேய்ங்குழலோன்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)