எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

200.


3981.கார்த்திகை வேல்பூசை









3982.வெற்றிவேல் முருகன்




3
983.ரவிக்கை கையில் கட கடன்னு நுழையணும். பார்க்கும்போது செம ஃபிட்டா தெரியணும்.
😉
3
984.பழம் நல்லதுதான். அதுக்குன்னு உங்க அன்பைக் காமிக்க சீமை எலந்தப்பழம், சீமைக் கொய்யாப்பழம், ட்ராகன் ஃப்ரூட், களாக்காய்னு போட்டுப் படுத்தலாமா விருந்தளிப்பவர்களே




3985.கொலோன் தமிழ்த்துறைக்கு எதிரில் டிஹெச்எல்லின் பிரம்மாண்ட கூரியர் பாக்ஸ். Pack Station




3986.துபாய் ஏர்போர்ட், துபாய்










3987.தடைபட்டே தள்ளிப்போகும் திருமணம் நடக்க...

இதை செய்யுங்கள் என்று சொல்லவில்லை...
செய்தால்... நன்மை நடந்தது...என்ற அனுபவ உண்மையில்...
ஏற்பதும், தவிர்ப்பதும் ... அவரவர் விருப்பம்...
ஜாதகத்தில் தோஷம் இல்லை எனினும் செய்வது...
தடங்கல் நீக்கும்...
நாகபூஜை ...

சிறிய நாகராஜர் வெள்ளியில் ( விலை அதிகம் இல்லை... வாங்கும் அளவில்தான் ) வாங்கி வந்து...
ஒன்பது நாட்கள் அல்லது பதினொன்று நாட்கள்...
சுவாமி பூஜை அறையில் சுத்தமான தட்டில், கருநீலம் , பலநிறம், மஞ்சள் என்ற மூன்று நிற சிறு துண்டு துணி புதிதாய்... பிட்... வைத்து...
கீழே கொள்ளு , கருப்பு உளுந்து, கோதுமை சிறிதளவு பரப்பி வைத்து...
மஞ்சள் துணிமேல் நாகர் வைத்து...வாசனை பூ , அல்லது வீட்டில் உள்ள பூ வைத்து...வழிபட வேண்டும்
தினம் காலை குளித்து விட்டு...
நாகர் சிலையை எடுத்து...
பால், தண்ணீர், மஞ்சள் நீரில் குளிக்க வைத்து...
குங்குமம் மஞ்சள் பொட்டு வைத்து...
சொல்லி வணங்க வேண்டியவை...

ஓம் கணேசாய நமஹ 3 தடவை...
ஓம் குருவே நமஹ 3தடவை
ஓம் நாகராஜாய நமஹ 11தடவை
ஓம் நாக கன்னிகையே நமஹ 11தடவை ...
11 நாட்கள் கழித்து...
முடிந்தவர்கள் தேவிபட்டினம் சென்று வழிபட்டு...நாகரை கடலில் செலுத்தி வரலாம்... இல்லை எனில்...
வீட்டருகே உள்ள கோவில்களில்... சென்று வைத்து விட்டு வரலாம்...
( மரத்தடி கோவில், மாரியம்மன் கோவில் உண்டியல், நாகம்மா கோவில்)
பூஜை முடியும் அன்றே நல்ல செய்தி...தேடி வருகிறது...

இதை பதிவில் எழுத மிகவும் யோசித்தேன்...
நம்பிக்கை இல்லாமல்... யாரும்
பேசிவிடுவார்கள் என்று...
என்றாலும்...
நம் குரூப்ல உள்ள மணமாகாமல் தள்ளி போகும் பிள்ளைகளுக்கு...
தாயுள்ளத்துடன் தகவல் சொல்லிவிட்டேன் ...

செய்தேன்... செய்யவில்லை...
நடந்தது... நடக்கவில்லை...
அது ஆண்டவன் விருப்பமே...
என்றும் அன்புடன்...

இதை சொல்லியவர் ...
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பூஜை செய்பவர்...
           நன்றி.... நல்லது நடக்கட்டும்...!








3988. குட்டி இளவரசன்

அருமையான நூல். "இதை எல்லாம் கண்ணால் பார்க்க முடியாது. இதயத்தால் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.."

"சில வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்க வேண்டுமானால் சில புழுக்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும்."

யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு.

தங்கநிறச் சுருள் முடிகள் கொண்ட பாலைவனத்தார் அணிந்திருப்பது போன்ற அங்கியை அணிந்த அழகான குட்டி இளவரசனை இந்நூலில் சந்தியுங்கள்.

- --நாற்றங்காலில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வாழ்த்துகள் ஐயை.

3989. ஜெர்மனியில் வள்ளுவர் சிலை திறப்பு

நண்பர் சபேசனின் பெருமுயற்சி. டோர்ட்முண்டில் உள்ள  இவருடைய நூலகம் cum  wedding hall இல் எனது முதல் பத்து நூல்கள் இடம்பெற்றுள்ளன.

3990.ஒரு சிறுகதை பற்றி

நல்லா இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸிங். கொஞ்சம் பிழை திருத்தம் செய்யணும்.

வாசனம் சீறி உதார் விடுறத சிலர் கிலியோட பார்த்தமாதிரி இருந்தா (பொக்ரான் சோதனை) நல்லா இருக்கும்.

3991.ஆறாவயல் மஞ்சி வீட்டார் ( என் அம்மாவின் ஆயா வீடு) சிவன் கோவிலுக்கு அளித்த வெண்கல பூஜைப் பொருட்கள் செட்.




3992.ஆத்தாவுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது. நெபுலைசர் வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்பா ஆத்தாவுக்குத் துணையாக யாரையும் வைக்க வேண்டும்

என்னாலும் அடிக்கடி சென்று பார்க்க முடிவதில்லை. கண் வலி தலை வலி ஹை பிபி. தலையைத் தூக்கினால் படமெடுத்த பாம்புபோல் ஆடுது. ஸ்பாண்டிலிடிஸ்,வெர்டிகோ, காது ட்ரம்மில் ஓட்டை பிபி எது காரணமென்று தெரியவில்லை.

நேற்றுப் போல் இன்று இல்லை. இன்றுபோல் நாளை இல்லை என்னும் லெவலில்தான் இருக்கிறது ஹெல்த். சுகர் பிபி தைராய்டு. கிடைக்கும் இடைவெளிகளில் ஓரளவு நான் படிப்பது எழுதுவது பேசுவது என்று செய்து கொண்டிருக்கிறேன்.

இரண்டு மாசமாக வீடு கூட்டி மெழுகவும் விளக்கவும் ஆள் வைத்திருக்கிறேன். மிச்ச வேலைகளைப் பார்த்துக் கொள்கிறேன். வீடு க்ளீனிங்தான் - முழு வீடும் வருடம் நான்கு முறை க்ளீன் செய்வேன் - ரொம்ப சிரமமாய் இருக்கு.

இருக்கும் வரை என்னாலியன்ற வேலைகளையும், இலக்கியப் பணிகளையும் செய்துவிட்டுப் போக நினைக்கிறேன். என் உடலே உபாதைகளால் நிரம்பி இருக்கும்போது நான்  யாருக்கு என்ன செய்ய முடியும்


3993.முனைவர், பேராசிரியர் திரு. ஞானசம்பந்தம் சார் தனது யூ ட்யூப் சேனலில் புதினமாக நான் எழுதிய நீலகேசி நூலின் அட்டைப்படத்தைப் போட்டு கௌரவித்து உள்ளார். பெருமதிப்பும், நன்றியும் சார் !!
நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலேன்னு இங்கே சொல்வாங்க
 சமய திவாகர மாமுனிவர் இவளை ஏன் நீலியாக - பேயுருவாக - சித்தரித்துள்ளார்
 என் புக் அட்டையைப் போட்டதுக்கு நன்றி சார்
 முனைவர், பேராசிரியர் திரு. ஞானசம்பந்தம் சார் தனது யூ ட்யூப் சேனலில் புதினமாக நான் எழுதிய  நீலகேசி நூலின் அட்டைப்படத்தைப் போட்டு கௌரவித்து உள்ளார். பெருமதிப்பும், நன்றியும் சார் !!

3994. நான் மீடியாவில் எனது நூல் பற்றிய திரு.சித்தார்த்தன் சுந்தரத்தின்  பார்வை. 

நன்றி நாகா!!!

3995. நவீன விருட்சம் நாளிதழில் எனது கவிதை நிழல். 



3996.விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம் இன்று
(20.12.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது.
ஆறு பேர் கவிதை வாசிக்கும் நிகழ்வு இது.
1.முபீன் சாதிகா
2. நிதா எழிலரசி
3. ரத்னா வெங்கட்
4. வைதேகி
5. தேனம்மை லக்ஷ்மணன்
6. அ.ரோஸ்லின்
Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam
அனைவரும் வருக..

3997.முந்தாநாள் இந்த விழாவில் நான் கலந்து கொள்ளச் சென்றிருக்க வேண்டும். காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் இருக்கும் கார்த்திகேயன் பள்ளி. ஒரு உறவினரின் மறைவு காரணமாகச் செல்ல இயலவில்லை. வாழ்த்துகள் தமிழ்நாடு எழுத்தாளர் சிறார் சங்கம், காரைக்குடிக் கிளை.



3998.Always


3999.கதிரவன் குணதிசை..


4000. என்னுடைய சின்னச் சிகப்பு ரோஜா கவிதை பற்றி இரு வாசகர்களின் பின்னூட்டங்கள்.

பிள்ளைக்  கனியமுதின் பெருமைகள்.
சிறப்பான விவரிப்பு.
அருமை.

கண்கட்டி இட்டுச் செல்லும்
கடந்த கால நினைவுகள்.
மண்வெட்டி பட்ட நிலம்
மகசூலை அள்ளித்தரும். அருமையாக இருக்கிறது குட்டிப் பெண்ணின் குறும்புகள்.

டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...