**Happy to share about my 25th book's ( செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் ) review in 25.11.2024 dated Dinamalar. வேலூர் பதிப்பு.
இதற்கு வந்த வாழ்த்துக்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
**send one. I will put in ladies special also
**பாராட்டுக்கள்
**இது உங்களது*
*25 வது நூல்*
என்றும் ,
*நீங்கள் அனுபவம்* *வாய்ந்த*
*கை தேர்ந்த* *எழுத்தாளர்* *என்பது*
*எழுத்து நடையில்* *தெரிகிறது*
என்றும் கூறப்பட்டுள்ளது!
மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!!
சோம வீரப்பன்
**தேனுவுக்கு வாழ்த்துகள்!
**Congratulations achi
**மனமார்ந்த வாழ்த்துகள் ஆச்சி.
**வாழ்த்துகள் தேனம்மை …
இன்னும் பல நூலெழுதி
வண்ணத்தமிழுக்கு வளம் சேர்த்து
மண்ணில் புகழ் சேர்த்து
வாழ்வாங்கு வாழியென
வாழ்த்துகிறோம் !!!
**மனம் கவர்ந்த
புத்தகத்தின்
மதிப்புரையைத்
தினந்தோறும்
வலைத்தளத்தில்
பதிவு செய்யும்
தேன்இனிய எழுத்தாளர்
தேனம்மை லெட்சுமணனின்
இருபத்து ஐந்தாம்
புத்தகத்தின் மதிப்புரையை
ஊர்போற்றும்
பத்திரிக்கையில்
படித்தவர்கள்
மகிழ்வார்கள்!
எழுத்தின் நடையை
எளிமையை
ஏற்றத்தை
மதிப்புரைத்த
அறிஞர்அவர்
சொன்னவிதம்
மேலாகும்!
எழுத்துதனை
ஆளுகின்ற
தேனம்மை லெட்சுமணன்
நூறாவது புத்தகத்தை
வெளியிட்டு
மகிழ்ந்திடவே
வழிகாட்டி
வாழ்த்திடுவான்
செந்தூர் முருகன்!
என்னாளும்
புகழுடனே
வாழ்ந்திடுக!
வாழ்த்தி மகிழ்வோன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா
25-11-2024.
**Congratulations to Thenammai
**எழுத்தின்
முதிர்ச்சியை
நன்கு
விமர்சித்துள்ளார்கள்.
மேலும்
சாதனைகள் படைக்கப்
பாராட்டி
வாழ்த்துகிறேன்.
** Valthukkal on your 25th book
And
An excellent review
**அருமையான பதிவு
** வாழ்த்துகள் ம்மா
**வாழ்த்துகள் ம்மா
** அருமை! Proud of you!
** வாழ்த்துக்கள்.மேன்ன் மேலும் உயர வாழ்த்துகிறேன்.
** மிக்க மகிழ்ச்சி மேம்
வாழ்த்துகள்
**Congratulations athai
** 25th book
** Super akka
** My best wishes akka
**இந்த புத்தக மதிப்புரையை தனவணிகனில் நாங்கள் வெளியிடலாமா
**Congrats AKKA
** அருமை
** Congratulations
** நல்லுரை..
** வாழ்த்துகள் அண்ணி
**வாழ்த்துக்கள் அருமை அத்தை மற்றும் அம்மான் மகள் தேனு.
**: Nice Thenu.
**வாழ்த்துக்கள்அன்புத்தேனுக்கு
**Super
**மகிழ்ச்சி தேனம்மை.
என் நூல் குறித்த குறிப்பும் நேற்று தி மலரில் வந்திருக்கிறது.
கால் வலி தேறி வருகிறேன்.
இன்னும் கொச்சிதான் . முடியும்போது அழைக்கிறேன்.
** Super. Keep rocking
** வாழ்த்துகள் பா
** விருது பெறும் நூல் மனம் நிறைந்த வாழ்த்துகள் தேனும்மா
** Wow thenu
** கலக்குங்க அம்மணி... வானமே எல்லை.்்
** Superb Aithiyandi...
**wish book Success
** மிகவும் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
** Super
** Congratulations
** valthukal achi happy to hear your voice women power...
**அருமை சிறப்பு
**Congratulations Thena
** Super review achi
** How to get the book achi
** Congrats mami so glad!
** Congratulations
very happy to see this
Eagar to read t yr great
Book
Hearty wishes to write further lot of books
especially yarthamana our
chettinatu palaka vlangal
** சூப்பர் சூப்பர்.
வாழ்த்துகள்
** அருமை.
வாழ்த்துக்கள்
** Interesting name chithi
** Vaalthukkal aiythyandi
** மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
** Vaazhthukkal thenu
**Very glad to read the best review given by a standard and reputed News Paper, Dinamalar about the Books written by you.
It is really a remarkable motivation for your successful,creative and commendable writings.
Congratulations and My best wishes for your continuous excellence and success.
** வாழ்த்துக்கள் அயித்தியாண்டி. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
**வாழ்த்துக்கள் அம்மா🙏🌹👍
***congrats for the achievement
**வாழ்த்துகள்
**இனிய வாழ்த்துகள்
***Congratulations
**அன்பு தேனு, நமது சமூகததில் நமது வீட்டில் ஒரு பெண் எழுத்தாளர் சாதனை செய்வது மிகவும் போற்றுதலுக்குரியது. பெருமைக்குரியது. நூல் விமர்சனம் மிக நன்றாக சொல்லியிருக்கிறார். அவசியம் நாங்களும் படிக்கிறோம். மனமார்ந்த வாழ்த்துகள்.
டிஸ்கி:- வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)