195.
3881.Glimpses of our ancient house & Sivan koil from my Chithappa's Album
3882.Pineapple goli soda vamey !
3883.ஆசையே ரயில்போலே, நாமெல்லாம் அதன் மேலே.. கனவுகளோடு அலைகிறோமே வாழ்நாளிலே..
3884.பேரன் பேர் சொல்லி காரைக்குடி ரேணுகா ஊனமுற்றோர் பள்ளிக்கு 40. சில்வர் தட்டுக்களும், டம்ளர்களும் வழங்கினோம்.
3885.ஆரோக்கியமான உரையாடல் என்பது இப்போதெல்லாம் ஓரிருவருடன்தான் சாத்தியமாகிறது. நோ டென்ஷன் நோ BP
3886.மானகிரி சுப்ரமண்ய சுவாமி கோயில். தனபுவன கங்காதீஸ்வரர், சுகந்த பரிமள சுந்தரி அம்பாள்.
3887.கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே.. வழி வழி வந்திருக்கு.. வாழ்வும் தந்திருக்கு
3888.ஃபோட்டோ ஸ்பாட்
3889.நான் பிறந்த மாசத்துலேயே நாலு நாள் முன்னேயும் பின்னேயுமா இவங்க பிறந்தநாளும் வந்துச்சு. சித்தப்பா & தம்பி
3890.குட்டி சாமி
3891.எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி
3892.திருச்சியில் நாளை (27.9.24) முதல் அக்டோபர் 6 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடான எனது "மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்" என்ற நூல் அரங்கு எண் 37, சத்யா எண்டர்பிரைசஸில் கிடைக்கும். வாசகர்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
3893.விருதுநகரில் நாளை (27.9.24) முதல் அக்டோபர் 7 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடான எனது "மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்" என்ற நூல் அரங்கு எண் 44, சத்யா எண்டர்பிரைசஸில் கிடைக்கும். வாசகர்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
3894.பிரச்சனைகளை புத்திபூர்வமாகக் களைந்துவிட முடியும். உணர்வுபூர்வமாகக் கடந்து வெளியேறுவதுதான் கடினம்
3895. ஆழ்கடலின் அமைதியைக் குலைக்கத் துடிக்கும் மனதின் மேற்பரப்பு அலைகள். இலக்குகள் ஏதுமில்லை, அடைவதற்கு ஒன்றுமில்லையெனில் அலைகள் நீர்த்துப் போகுமோ
3896.இங்கிவரை யாம் பெறவே... சோமண்ணன், சிகப்பி அக்கா ❤ ❤
3897.Trichy Airport
3898.Chennai Airpoort Lounge
3899.ஒளிரும் சென்னை
3900.எனது ஐந்து நூல்களை வெளியிட்ட பட்டறிவுப் பதிப்பகம், நமது மண்வாசம் ( மாத இதழ்) கொடுத்த நினைவுச் சின்னங்கள்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)