203.
4041.நன்றி தினமணி
4042.நன்றி திருப்பத்தூர் நியூஸ்
4043.*பாடுவார் முத்தப்பர் விருது வழங்கும் விழா*
https://www.youtube.com/watch?v=SjvBRuSnPn0
4044.குன்றக்குடியில்
4045.Paw Patrol , Baby Monkey உடன் பொழுது விடிகிறது இப்போதெல்லாம்
4046.தெய்வப்புலவர் " பாடுவார் முத்தப்பர் " விருது வழங்கும் விழா | 24.01.2025 | VNCT குடும்பத்தினர்
https://www.youtube.com/watch?v=VKkhhj9Tbhg
4047.🔴LIVE : தெய்வப்புலவர் "பாடுவார் முத்தப்பர் " விருது வழங்கும் விழா | 24.01.2025 | வெள்ளிக்கிழமை |
https://www.youtube.com/live/aiOh3O0CSXo
4048.மிக சிறப்பு. கவிதை நடையில் மொழியழகில் விழியழகைப் பதிவுசெய்த உரை. கமலா காமேஷ் மறைவுக்கு அஞ்சலி. கோவை சாரளாவின் எள்ளல் பார்வை சரியான தேர்வு.
4049.வெற்றிவேல் முருகன்
4050.காவடியாம் காவடி
4051.கானாடுகாத்தான் காவடிகள்
4052.கானாடுகாத்தானில் எங்க வீடு
4053.காவடி பூசை
4054.பாசம் என்றும் நட்பு என்றும் தளைகளில் சிக்கி நான் படும் அவதிகளை நன்றாகச் சொன்னீர்கள் கவிஞரே.
விட்டு விடுதலையாக வேண்டும் அந்த சிட்டுக் குருவியைப்போலே.
பிறப்பிலிருந்து கற்பிக்கப்பட்ட அடிமைத்தனத்தை மீறி எழ முடியவில்லை.
4055.சிறப்பு! ஆனால் ஒரு காலத்தில் நாம் விதந்தோதும் எழுத்துக்கள் (எழுத்தாளர்கள்) சில காலத்துக்குப் பின் சாதாரணமாகத் தோன்றுகிறது. ஜெயகாந்தன், ப.சிங்காரம் போன்றோர். 70 களில் புதுமையாகத் தோன்றிய பல விஷயங்களைத் தாண்டிச் சமூகமும் பெண்களும் எங்கோ சென்று விட்டார்கள்.
ப. சிங்காரத்தின் எழுத்து ஜர்னலிஸம் ரைட்டப் மாதிரி இருக்குன்னு ஜெயமோகன் சொன்னதிலிருந்து எனக்கு அதில் கொஞ்சம் அசுவாரசியம் வந்துருச்சு. திரும்ப படிக்கும் பொழுது அது ஒரு ஜர்னலிசம் ரைட்டப் மாறியே தோணுச்சு இதுதான் காரணம்.
ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நூலை கமல் சொன்னார், அதனால் நிறைய விற்பனை ஆகும் என்று நிறைய பதிப்பாளர்கள் வெளியிட்டார்கள். நானும் அதை ஒரு பதிப்பகத்தார் கேட்டதற்காக மொழிபெயர்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.
ஆனால் ஒரு தனியான கிழவன், அது கமல் ஏன் சொன்னாருன்னு தெரியல , தனியான ஒரு மனிதனோட கடல் போராட்டம் மாதிரி அந்தக் கதை முழுக்க முழுக்கக் கடலுக்குள்ளேயே நடக்கும்.
சா.கந்தசாமியோட ஒரு சிறுகதைல மீன் பிடிக்கும் பொழுது பேரனோட அவருக்கு பயங்கரப் போட்டி வந்து தான்தான் பெரிய மீனாப் பிடிக்கணும்னு ஒரு வெறியா இருப்பாரு.
அந்த மாதிரி இந்த மீன் ஒன்னு நடுக்கடலை இருக்கும். இதப் போய் இந்தக் கிழவன் புடிச்சு அதை இழுத்துட்டு வரும்போது அதை மத்த சுறா திமிங்கலங்கள் எல்லாம் பிய்ச்சுத் தின்னு கடைசியா அதோட எலும்பு கூடு மட்டும் மிஞ்சக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து நான் ஜெயிச்சுட்டேன் பாருங்கன்னு காட்டுன மாதிரி இருந்தது.
என்னுடைய சாதனைகள் நான் ஜெயிச்சுட்டேன் என்பதோட முடிஞ்சிருச்சு ஆனா அந்த மீனோட நிலைமை என்ன நினைக்கும்போது கொஞ்சம் கழிவிரக்கமாய் இருந்தது.
4056. நா பார்த்தசாரதி ஓகே. தி ஜ ரவின் மோகமுள்,அம்மா வந்தாள், லாசராவின் அபிதா கொஞ்சம் இடக்கரடக்கல். நகுலனின் எழுத்துக்கள் இன்றும் மிகப் பிடிக்கும்.
4057.Private Gardens
4058.சொக்கட்டான் கோயில்
4059.திருவண்ணாமலை புத்தகக் காட்சியில் ஹெர் ஸ்டோரிஸ் அரங்கு எண் 78 சத்யா எண்டர்பிரைசசில் எனது செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் கிடைக்கும். வருக!
4060.சிவகங்கைப் புத்தகத் திருவிழாவில் சிவங்கைப் படைப்பாளிகள் அரங்கில் எனது 13 நூல்கள் கிடைக்கும்.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)