202.
4021.சென்னை புத்தகத் திருவிழாவில் நன்னெறிக் கதைகள் கிடைக்கும் அரங்கு எண்கள் 87, 103,117, 127, 200, 227, 256, 274, 318, 420, 598, F36 & F53.
4022.மருந்தே உணவு
4023.நம் (கிளியினதும் கூட) உள்ளம் கவர்கள்வன் மன்னை இராஜகோபாலன்
4024.புத்தாண்டில் பிள்ளையார் நோன்பு இனிதே ஆரம்பம். திரட்டுப்பால், கருப்பட்டிப் பணியாரம், வெள்ளைப் பணியாரம், வடை.
4025.மார்கழித் திருவாதிரைப் புதுமை. அத்தைகள் தேனம்மை, வசந்தா, சரஸ்வதி, ருக்மணி.
4026.கர்நாடகா .. குதிரைகளும் குதிரை வீரர்களும்..
4027.Thank you for agreeing to be the recipient of prestigious PADUVAR MUTHAPPAR VIRUDHU scheduled on Jan 24, 2025 at Nemam Koil.
I will have my staff contact you and co ordinate with you to make the whole experience very comfortable for you. You can always contact me anytime if I can be of help.
Thank you again for agreeing to be the recipient this year.
4028.படிக்கவே சந்தோஷமா இருக்கு. ஏதோ நானே வாசகர்களைச் சந்தித்ததுபோல. கலக்குறீங்க . இந்த வருடம் நீங்கள், முபீன் ஸாதிகா, பத்மஜா போன்று என் நட்பு வட்டத்தில் உள்ளோரின் 5 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாவது களிபேறுவகை கொள்ளச் செய்கிறது
4029.வணக்கம் தேனம்மை மேடம் நான் இன்று சென்னை புத்தகக் கண்காட்சி க்கு சென்றிருந்தேன். உங்களுடைய செட்டி நாட்டு பெண்கள் புத்தகமும் ஹரித்ரா நதி புத்தகமும் வாங்கினேன்.மகிழ்ச்சியாக இருந்தது
4030.மெட்ராசில் நான் இருந்தபோது.. புக்ஃபேர், டிஸ்கவரி என்று அதெல்லாம் ஒரு நிலாக்காலம்
4031.ஐயோ உமா. என்ன இது. இன்னும் நீங்கள் எழுதவேண்டியது நிறைய இருக்கிறதே. எங்களையும், எல்லாவற்றையும் விட்டு விட்டு எப்படிப் போனீர்கள். துயரமாய் இருக்கிறது.
4032.மகிழ்வுடன் பகிர்கிறேன் புத்தாண்டு லேடீஸ் ஸ்பெஷலில் எனது செட்டிநாட்டுப் பெண்கள் நூல் அறிமுகம்.
4033.நெற்குப்பை சோமலே சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இந்த வாரத்தின் சிறுவர்களுக்கான புதிய நூல்களாக எனது "கீரைகள்" மற்றும் "ஆத்திச்சூடிக் கதைகள் " இடம்பெற்றுள்ளன.
4034.மடக்குப்பணியாரமும் மொளகாய்ச்சட்னியும்.மமகர்நோன்பு
-- செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் பற்றிக் கனகு ஆச்சி.
4035.புதன் அருளால் நிறைய நூல்கள் வெளியிடுகிறீர்கள் ! வாழ்த்துகள் ம்மா
--திருவெண்காடு பற்றி என் யூ ட்யூப் பதிவைப் பார்த்து தோழி கல்யாணி ஸ்ரீதரின் கருத்து.
4036.சஷ்டியப்த பூர்த்தியில் மாம வேவு
4037.Breakfast over..over.
4038.சுவாசத்தில் ரோஜாக்கள். வாசனைத் திரவியத்தில் பூத்த நறுமலர் நீ
4039.மிகச் சிறப்பு வாய்ந்த "பாடுவார் முத்தப்பர் விருது " பெற்றுள்ளதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.
4040.வாழ்த்துக்கள் அயித்தியாண்டி. உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கு. நீங்க மேன்மேலும் உயரத்திற்கு செல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
***அனைவரும் நேமம் வருக. உங்கள் வாழ்த்துக்களை அள்ளித் தருக.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)