எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 ஆகஸ்ட், 2019

டூயிஸ்பர்க் இரவுகளும் ஜெர்மனியின் செந்தேன்மலரும்

2301. இப்போ இங்கே ராத்திரி ஒன்பது மணி. .#Duisburg_nights


2302. Sauce & jam kalinal aanathu ulagu  — feeling jolly.



2303. Addict ஆகாம இருக்கணும்னா ஃபேஸ்புக்கை விட்டு ஓடிரனும்னு தோணுது.

கைக்குழந்தை மாதிரி அப்பப்போ செல்லை எடுத்துப் பார்க்கத் தோணுதே

2304. நாம ஒன்று நினைத்து எழுத உலகம் இன்னொன்றை புரிஞ்சுக்குதே ஹாஹாஹா. வாட்ஸப் ஃபேஸ்புக் அட்ராசிட்டீஸ்.

ஹலோ மக்காஸ் என் நட்புகளில் சிலர் ஃபேஸ்புக்கில் இருக்காங்க ஆனால் இல்லை. ஆனா வாட்ஸப்புல நித்யம் இருக்காங்க ;) :) :D

2305. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வாட்ஸப்புல ரிப்ளை பண்றாங்க. ஃபேஸ்புக்ல இனி விஷ் பண்றது வேஸ்ட்னு தோணுது

2306. பேபி சிட்டிங் ல பிஸின்றாங்களே. அப்டின்னா பேபி தூங்கும்போது கூட பக்கத்துல உக்கார்ந்து அத உத்து உத்துப் பாத்திட்டேயிருக்கதா

2307. We all live under the same sky, but we don't all have the same horizon.

2308. When I was seven years old I ve read this book from my Nagu mama's collection. La Miserables / Les Miserables by Victor Hugo . In tamil its translated as Eezhai padum padu.

Felt chilled while standing infront of this Luxor Obelisk, France, Last night. :(

#Victor_Hugo#Frenchrevolution#Louisxlv#Guillotine

2309. நன்றாக எழுதுபவர்களை உலகம் கொண்டாடவே செய்கிறது.

2310. Atomium at Brussels 


2311. Creamy waffles at Brussels

2312. ஆயிரக் கணக்கான மைல்கள் தாண்டியும்
பன்னீர்ப் பூக்களும்
பவளமல்லியும் மகிழம்பூக்களும்
நினைக்கும்போதெல்லாம்
நாசியில் முகிழ்த்துவிடுகின்றன.
நினைவுத் தேன் கசிய
விரியத் தொடங்குகிறது மனம்
மூவகைப்பூவாயும்

2313. வாழ்க்கை சிலருக்கு ஏன் பதற்றத்தையே கற்பித்துக் கொண்டிருக்கிறது. ?

2314. பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும், ஐ டி என் என்ற ஜெர்மனி தொலைக்காட்சியில் பணிபுரிபவரும், 2014 இல் இருந்து எனது முகநூல் நண்பருமான திரு கந்தையா முருகதாசன் அவர்களை சந்தித்ததில் பெருமகிழ்வு. ”விழுதல் என்பது எழுகையே” என்ற தொடரிலும் ”மலரும் முகம் பார்க்கும் காலம்” என்ற கவிதைத் தொடரிலும் 25 சர்வதேச எழுத்தாளர்களுடன் நானும் பங்களிக்கவும் செய்தவர் திரு முருகதாசன் அவர்கள்.

இன்று அவருடனான உரையாடல் தமிழக, ஜெர்மனி, ஈழம் பற்றிய பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. எல்லாவற்றையும் மிக ஆழமாகவும் விரிவாகவும் அலசும் திரு முருகதாசன் அவர்களை சந்தித்ததில் எனக்கும் என் மகனுக்கும் மிகுந்த மகிழ்வு.

அவர் மனைவி இன்று எங்கள் இல்லம் வர இயலாததால் எங்களுக்கும் அவரது ஸ்பெஷல் தயாரிப்பான வாய்ப்பன் எனப்படும் இனிப்பு அனுப்பி இருந்தார்.

இனிய நட்பைக் கொடுத்த முகநூலுக்கு எனது நன்றிகளும். :) வாழ்க வளமுடன் :)

2315.Auto Rickshaw/cycle  in Paris 


2316. Way to a forest museum !!!


2317. Ithu Nano illa. Smart fortwo !!!


2318. எங்கேனும் ஒரு மூலையிலிருந்து
பார்த்துகொண்டேதான் இருக்கின்றன
இமைக்காமல் இரு கண்கள்.
ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக
கணித்துக் கணித்துக் கணிதமயமாய்
வடிவமாய் வரைந்து வரைந்து
விடியல் கொக்கு கண்மீனைக் கவ்வும்வரை
களைக்காமல் சளைக்காமல்.
எதிரெதிர் கண்ணாடிகளில்
நேரெதிர் அசைவுகளால்
விலகி விலகிப் போனாலும்
ஓர் உயிரின் ஈருருவை
இனம் காண்பித்தே விடுகிறது
பின் படரும் பொன் மஞ்சள் கனவு

2319. At the top of the Rhine ( river &) tower. # Düsseldorf, Germany


2320. ஜெர்மனியின் செந்தேன் மலரா..  தெரியாது . ஃபேமிலி ஃப்ரெண்ட் கிஃப்ட் பண்ணாங்க 


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்





























3 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான தொகுப்பு. உணவு படங்கள் கவர்ந்தன.

    கவிதையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீத்ஸ்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...