எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 மார்ச், 2019

நட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோபாலகிருஷ்ணனும்.

2081. புதுவை புத்தகத் திருவிழாவில் எனது நாவலுடன் நண்பர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள். சென்னைக்காரரான இவர் புதுகைக்குச் சென்ற இன்று புக் ஃபேர் சென்று புக் வாங்கி ஃபோட்டோவுடன் அனுப்பியதை நினைத்தால் ஆனந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. :) (y). நட்புக்கு மரியாதை. நன்றி சகோ

2082. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எனது நூல்களை வாங்கி வாசித்து வரும் அன்பு சகோ வெங்கடேஷ் வெங்கி அவர்களுக்கு நன்றியும் அன்பும்.


புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண். 8 இல் எனது புது நாவல் " காதல் வனம் " கிடைக்கிறது.


 மேலும் எனது நூல்கள். கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ், மஹாவீர் பில்டிங், முனுசாமி சாலை, கே கே நகர், சென்னை. தொலைபேசி எண் : 08754507070.

2083. எல்லாம் மாயைதானா..

2084. M.A. Shanthi send this. last year alumni meet :) talked with Thenmozhi, sigappy and Shanthy. Sudha (kalpakkam ) was the cheif guest. next alumni meet is July 13 th. :) <3 .="" 13="" alumni="" is="" july="" meet="" nbsp="" next="" on="" p="">

2085. Husband nu irutha iipidi irukanum.. epidi azaga display panrar


2086. சில விஷயங்கள் படிச்சோடனே புரியாது. படிக்கப் படிக்கத்தான் புரியும்.

2087. கொளுத்துற வெய்யிலுக்கு குளுமையா ஒரு பாட்டு.
thottuvida thottuvida thodarum

2088. மைக் மோஹனன்.


2089. குழந்தைத்தனமா இருந்தாலும் மனசுக்குப் பிடிச்சதால அழகா இருக்குல்ல 
https://www.youtube.com/watch?v=BA-Z84Uhg7c&feature=share

2090. கசப்புணர்ச்சி என்பது ஒரு வகையில் பார்த்தால் மனிதர்களைத் தூய்மைப்படுத்தக்கூடியது.
-- நிலவறைக் குறிப்புகளில் தஸ்தயெவ்ஸ்கி.
உண்மைதான் கசப்புணர்வை தானாகவோ வலிந்தோ வரவழைத்துக் கொள்ளாவிட்டால் நாமும் நிறைய விஷயங்களில் நிலவறைக் கைதி போல்தான் பாழ்பட்டிருப்போம்.

2091.கொடுமையான முறையில் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்துவதும் தன்னை ஒழுக்க ரீதியாக உயர்ந்தவராகக் காட்டிக் கொள்வதும் மட்டும்தான் காதல் என்பதே அதைப் பற்றிய என் கருத்தாக இருந்தது.

-- நிலவறைக் குறிப்புகள் . தஸ்தயெவ்ஸ்கி

2092. எது நல்லது ? மலிவான சந்தோஷமா அல்லது உன்னதமான வேதனையா ?

-- நிலவறைக் குறிப்புகள். தஸ்தயெவ்ஸ்கி

2093. புத்தகங்கள் இல்லாமல் நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் உடனேயே நாம் தொலைந்து போவோம்; குழப்பத்தில் ஆழ்ந்து போய்விடுவோம். எதைச் சார்ந்திருப்பது எதைப் பற்றிக் கொள்வது, எதை நேசிப்பது, எதை இகழ்வது, எதற்கு மரியாதை அளிப்பது எதை வெறுப்பது என்பதைப் பற்றி அப்போது நமக்கு எதுவும் தெரியாது.

-- நிலவறைக் குறிப்புகள் - தஸ்தயெவ்ஸ்கி

2094. यथा काष्ठं च काष्ठं च .. 
Yatha kashtam cha kashtam cha...
யதா காஷ்டம் ச காஷ்டம் ச...

-- ஹள்ள பந்து ஹள்ளு - ஓடை - K. K Nalla Thambi

2095. Perverted Psychos 
#ArrestPollachiGangRapists

2096. creates some lonliness and mysterious feeling..
ALI AKBAR KHAN - MARWA 01

2097. சூழ்நிலைக் கசப்பெல்லாம் ஆழ்மனக் கசப்பே

2098. ஆட்டோகிராஃப் எழுத சொன்னா அம்புட்டையும் போட்டு ஒடைச்சிருக்கேனே. சுதா நீயும் என்ன மாதிரியே புராதன பேப்பர்லாம் பாதுகாத்து வைச்சிருக்கியே.

2099. தலையைக் குனிவது தாமரைக்கு மட்டும்தான் அழகு.
- அரசியல் பதிவல்ல

2100. A gift from someone special to me





டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


















2 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...