எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். - 3.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.



சாவித்ரியின் கதையைப் பாராட்டிய கங்களாஞ்சேரி வாசகி மு. இனியா அவர்களுக்கு நன்றி.


இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டிய வேலூர் வாசகர் கு. ராகவன் அவர்களுக்கு நன்றி.


கும்பகர்ணன் கதையைப் பாராட்டிய நாகை வாசகர் எஸ் மணிகண்டன் அவர்களுக்கு நன்றி.

கிருஷ்ணர் சுதாமாவின் கதையைப் பாராட்டிய திருச்சி வாசகர் பாலபூமிநாதன் அவர்களுக்கு நன்றி.

ஜாம்பன் கதையைப் பாராட்டிய வேதாரண்யம் வாசகி ஜா வேதா அவர்களுக்கு நன்றி.



இதிகாசப் புராணைக் கதைகள் மூலம் பல ரிஷிகளின் வாழ்க்கையையும் நன்னெறிகளையும் அறிந்து கொண்டதாகக் கூறிய வேலூர் வாசகர்கள் கோ. விக்ரம் , பாலமடி ஆகியோருக்கு நன்றிகள்.

இறைவனால் ஏமநாதனின் அகந்தை ஒழிந்த கதையைப் பாராட்டிய கைலாஷ்நகர் வாசகர் எஸ். பி. ஜெயசூர்யாவுக்கு நன்றி.


யமாவின் கதையைப் பாராட்டிய கீழரசூர் வாசகர் த. உதயசூரியனுக்கு நன்றி.


சனி பகவான் கதையைப் பாராட்டிய அரக்கோணம் வாசகர் ரா. ராம்பிரசன்னா வுக்கு நன்றி.


மனுநீதிச் சோழன் கதையைப் பாராட்டிய கங்களாஞ்சேரி வாசகி மு. இனியா அவர்களுக்கு நன்றிகள்.

அன்பும் நன்றியும் அனைவருக்கும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...