எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 டிசம்பர், 2015

ஆச்சி வந்தாச்சுவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஆச்சி வந்தாச்சு என்றொரு நகரத்தார் இதழ் வெளிவருகிறது. அதில் என்னுடைய சிறுகதையும் என் அம்மாவின் கவிதை ஒன்றும் ( ஆயாவீட்டின் காயா நினைவுகள் ) வெளிவந்துள்ளது.


சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை).

சிவப்புப் பட்டுக் கயிறு.  

இது தினமணியின் இணைய இணைப்பில் வெளியானது. ! நன்றி தினமணி & ஆச்சி வந்தாச்சு.

இதை ஆச்சி வந்தாச்சு இதழுக்கு அனுப்பிய என்னுடைய சிறிய சகோதரன் மெய்யப்பன் சபாரெத்தினத்துக்கு ஸ்பெஷல் நன்றி :)


3 கருத்துகள்:

 1. //ஆச்சி வந்தாச்சு என்றொரு நகரத்தார் இதழ் வெளிவருகிறது. அதில் என்னுடைய சிறுகதையும் என் அம்மாவின் கவிதை ஒன்றும் ( ஆயாவீட்டின் காயா நினைவுகள் ) வெளிவந்துள்ளது. //

  ஆஹா, அருமை. :)

  தங்கள் சகோதரர் உள்பட மூவருக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி டிடி சகோ

  நன்றி கோபால் சார் !!!

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...