எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.

441. சிம் கார்டு சொல்லிக்கிட்டா என்ன செய்றது..? செல்லிலிருந்து கழட்டிட்டு திரும்பப் போட்டாலும் நோக்கியான்ன்னே நிக்குதே.. any idea plz makkalee.. என்னவோ எந்த நம்பரும் ஞாபக வேற இல்லை.:((

442. பழைய சினிமாக்களில் கச்சையைப் போல பயமுறுத்துகிறது இன்றைய இளைஞர்களின் கால்சராய்.. எப்போ ஃபேஷன் மாறுமோ..

443. PLZ RADIATE POSITIVE THINKING AND POSITIE ENERGY..WHILE CRITICIZING OTHERS DONT USE THE WORDS.. அவன், அவள், அது..GIVE RESPECT TO ELDERS.

444. SITTING ON THE PILLIAN OF YAMAHA SPACER IS LIKE SITTING IN KAROREPATHY STOOL..

445. பியர்ஸ் இருக்கு., பொண்ணுதான் இல்லை.. கன்னத்தோடு குட்டிக் கன்னமிழைச்சு சோப்புநுரை தேய்க்க...ஹ்ம்ம்ம்446.”என்னடா இது பேப்பர் ரோஸ்ட்ல இவ்வளவு எண்ணெய்..?”

“டேய் நீ ஆர்டர் பண்ண பேப்பர் ரோஸ்ட் இன்னும் வரல. அது நான் பஜ்ஜில இருந்த எண்ணைய பிழிச்ச பேப்பர்டா.!!!”

447. Thenammai Lakshmanan
TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING..!!! ( FB LAYEE ROMBA NERAM IRUKATHEYNNU NAN ENNAIYA SOLKITEN..:)))))))))))))))

அக்கா மாமான்னு பாசமா இருந்தவய்ங்க.. கொஞ்ச நாளா போனே எடுக்கிறதில்லையே ..ஏன் #டவுட்டு நம்பர் 1

ராஜேந்திர குமார் கதையில வர மாதிரி., அல்லது கே பாலசந்தர் படம் மாதிரி வணக்கத்துக்குரிய., அல்லது மதிப்புக்குரிய அப்பிடீங்கற வார்த்தையை  திடீர்னு உபயோகப்படுத்துறது ஏன்..#டவுட்டு நம்பர் 2

வீடியோவே போடாதவங்க வீடீயோ கிடைச்சுதேன்னு கோஸ்ட் எல்லாம் போஸ்ட் பண்ணுவது ஏன் ,.# டவுட்டு நம்பர் 3

அந்த மொக்கை வீடியோவை பார்த்தும் ஒரு பொண்ணு வொண்டர்ஃபுல்னு பாராட்டுதே ஏன்..# டவுட்டு நம்பர் 4.

இந்த ரெண்டு பேர் முகத்திலயும் பல்பு வாங்கின மாதிரி..சேச்சே இல்லை இல்லை பல்பு போட்ட மாதிரி ஒளி வீசுதே.. ஏன் # டவுட்டு நம்பர் 5.

அட ஒரு என்கேஜ்மெண்டே இப்பிடி மாத்துச்சுன்னா இவங்க எல்லாம் கல்யாணம்  ஆன பின்னாடி நம்மள எல்லாம் மறந்துற மாட்டாய்ங்க.. # டவுட்டு நம்பர் 6

ஏ மக்கா ...!!! சொல்லு மக்கா சொல்லு..

449. STEVEN SPIELBERG HAS DONE JUSTICE TO THE COMICS. TINTIN..& HADDOCK .. TEN THOUSAND BLISTERING BARNACLES..!!!

450. பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதை விட யாராக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

451. வெண் பந்தே.. களங்கம் உன்னிடமில்லை.. பார்ப்பவரின் கண்களில்தான்..

452. HAIYAAAA .. SUNDAY TIN TIN PARKAPOREN..;0)))))))))

453. பேச்சு ஒரு போதையா...

454. facebookla mattumilla ippo google plus layum intha vilayatu pilaingka thollai thangkalai..:)) ore game request.

455. பட்டாசு வெடிச்சுதா, ட்ரான்ஸ்ஃபர்மர் வெடிச்சுதான்னு தெரியலை. கரெண்ட் கட்..

456. உங்களுக்குள் அன்பென்று சொல்வோம்.. மறுத்து போன்செய்து நட்பென்று உரைப்பார்கள். பின்னே ஏன்பா திரும்ப friends ஆகி இருக்கீங்க..:))))))

457. இந்த தீபாவளிக்குத் தங்கம் வாங்கப் போறவங்க யாரு..?

458. halo... makkalee. mike testing ..1..2..3.. nan en wall i lock seiyala seiyala seiyala.. post., comment., like ethuvum poda mudiyalainu inbox la egapatta complaint.. enna sairathunnu yosichikittu irukenpa..:(((((((

459. சன் ம்யூசிக்கில் சூர்யாவின் குரலுக்கும் கவிதைக்கும் 11 மணிவரை காத்திருக்கலாம். அருமை சூர்யா..

460. எல். ஆர் ஈஸ்வரி., சீர்காழி கோவிந்தராஜன் இவர்களுக்குப் பிறகு பக்திப் பாடல்கள் வேறு யாரும் பாடலையா.. கோயில் ஸ்பீக்கர்களில் இவர்கள் பாடல்கள் கேட்டாலே பக்திப் பரவசம் பெருகுகிறதே..:)))


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...