எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 டிசம்பர், 2015

நம்பிக்கை



நம்பிக்கை

1.பறந்தன
வண்ணத்துப் பூச்சிகள்
நிறங்கள் தேயும்வரை.


2. நடந்தன
ஒட்டகங்கள்
பாலைகளில்
திமில்நீர்
குறையும்வரை.

3. நடும்போதே
நிழலில்
கீறல் விழும்.
சூன்யங்களும்
உற்பத்தியாகும்
ஒன்றிலிருந்து
ஒன்று.
காலங்கள்
நாட்காட்டித் தாள்களாய்க்
கசக்கி எறியப்படும்

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...