எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

கோபுரத்துப் பொம்மைகள்.கொஞ்சம் நிலவும்
கொஞ்சம் நெருப்பும் உண்டு
காற்றும் மழையும் புணர
உச்சாணிக்கில் கொம்பில் வாசம்.
கலச மாற்றத்தின்போதெல்லாம்
வண்ண உடை மாட்டி 
நகரும் நிழல்களையும்
நிஜங்களையும் கூர்ந்தவதானித்தும்
கண்டும் காணாமல்
சிரித்துக் கிடக்கும்
கோபுரத்துப் பொம்மைகள்.


3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. காற்றும் மழையும் புணர
  உச்சாணிக் கொம்பில் வாசம்.

  கலச மாற்றத்தின்போதெல்லாம்
  வண்ண உடை மாட்டி ....

  கண்டும் காணாமல்
  சிரித்துக் கிடக்கும்
  கோபுரத்துப் பொம்மைகள்.//

  அழகோ அழகான கற்பனை !

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...