செவ்வாய், 15 டிசம்பர், 2015

கோணாய்கள்.

வலைப்பூக்கள்
முகநூல் காட்டில்
மலர்ந்து சிரிக்கின்றன.
சிலவற்றைப் பட்டாம்பூச்சிகளும்
சிலவற்றைத் தேன் சிட்டுகளும்
சிலவற்றை வண்டுகளும்
மாந்திக் களிக்கின்றன.
இன்னபிறவென நினைத்து
வாட்டி உண்கின்றன
வெள்ளாட்டு மாமிசமாய்
முயல்கண் கோர்த்த ஓரிரு கோணாய்களும்.


8 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கோணாய்கள் என்றால் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை ஓநாய்களாக இருக்குமோ ?

sangeethas creations சொன்னது…

arumai arumai

konaigal na ennanu theriyala

anal athanaiyum azhagu

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் கோபால் சார்.

நன்றி சங்கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
உண்மை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதலில் புரியவில்லை. பின்னர் வைகோ சார் அவர்கள் ஓநாய்களாக இருக்குமோ என்று சொன்னதற்கு ஆம் என்றதும் தான் புரிந்தது. அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி துளசி சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...