எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

சராசரி.29. 8. 86.

முட்டைச் சவத்துக்குள்
கிளைக்கும்
ரோஜாக்கள்.


சூரிய வண்டிக்குள்
பயணிக்கும்
இரக்க அரசன்.

நிறங்கள்
தேய்ந்தபின்
எல்லாப் பூக்களும்
ஒரே நிறம்.

வண்ணத்துப் பூச்சிகள்
தோட்டங்களின்
அழகுக்காக.

சராசரிப் பெண்களாய்ச்
சரிந்து போகும்
அலைகள்.


3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. சராசரிப் பெண்களாய்ச்
  சரிந்து போகும்
  அலைகள்.//

  சராசரிக்கு மேற்பட்ட சிறப்பான வரிகளாக உள்ளன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...