எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2015

வைர நட்புநட்பு இழக்கப்பட்டது
வைரத்திலும் உறுதியான நட்பு.
விதைகள் அற்று
கன்றும் கொல்லப்பட்டுப் போனது.

நாவு மதில்கள்
வார்த்தை ஈட்டியெறிய
செத்துப் போனான்
சமாதானத் தூதுவன்


இலக்கு அடையுமுன்னே
மரித்துப் போனது வெள்ளைப்புறா
துவண்டு போனது
மனசும் மனிதமும்.

சாதி எல்லைகளில்
கிடந்த சமாதானம்
கிழிபட்டது இரண்டாய்

இன்று
வைரத்திலும் உறுதியான நட்பு
(மனப்)பூகம்பத்தில் புதைந்து போனது.

-- 84 ஆம் வருட டைரி.6 கருத்துகள்:

 1. அற்புதமான கவிதை
  உவமைகள் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி ரமணி சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வசந்தகுமார்

  நன்றி டிடி சகோ

  நன்றி செந்தில் சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...