எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

421. அஹா எனக்கு இன்னிக்கு ஃபேஸ்புக் குட்மார்னிங் சொல்லிருக்கு.. மெய்யாலுமே.

////GOOD MORNING, THENAMMAI !
THANKS FOR BEING HERE - ENJOY FACEBOOK TODAY.////
உங்க யாருக்காவது வந்திருக்கா..?!!!!!!

422.கோவை இலக்கிய சந்திப்பில் அகிலா எனது நூலினைப் பற்றி மதிப்புரை செய்தபோதுதான் உனது பெயரைத் தெரிந்தேன். நீ இருக்கும்வரை உனக்கு ஒரேயொரு பிறந்தநாள் வாழ்த்தைத்தான் அளித்திருக்கிறேன் நண்பா.

இருப்பதும் இறப்பதும் மனிதர் இயல்பென்றாலும் கலம்பகம் போல் மரணத்தையும் அறமாகப் பாடிச் சென்றவன் நீ. நாணற்காடன் சரவணன் எழுதி போல் இன்று நீ நாளை நாங்கள் என்றாலும் பூர்த்தி செய்யாத உன்னிரு கவிதைகளைக் காணும் துணிவற்றிருக்கிறோம்.


பெயரெழுத்தில் பூக்களைத் தூவிச் சென்றவன் நீ ஒருவனாகத்தான் இருக்கமுடியும். என்ன சொல்லித் தேற்றுவது நீ விட்டுச் சென்ற மலர்க்கொடியை. ஹ்ம்ம். 


ஜான் சுந்தரின் வார்த்தைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 
/////வணக்கம்,
கவிஞர் ப.தியாகு அவர்களின் மனைவி திருமதி.மலர்க்கொடி அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை தியாகுவின் பெற்றோருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு பதிவிடுகிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயனுள்ள வகையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். பெரிய மனதோடு நீங்கள் செய்யப் போகும் உதவிக்காக முன் கூட்டியே உங்கள் திசை நோக்கி கை கூப்புகிறேன். நன்றி!


NAME : MALARKODI
W/O THIYAGARAJ.P
A/C NO : 5480101001056
CANARA BANK- COIMBATORE KOVAIPUDUR BRANCH
IFSC CODE : CNRB0005480
MICR CODE :641015053
முகவரி:
11/20 பழனியப்ப நாயக்கர் தெரு
குளத்துப் பாளையம்
கோயம்புத்தூர்-641042 ///

423. வான்நிலா நிலா அல்ல.. பாடலின் கடைசி வரிகளில் சிவச்சந்திரன் பின்னோக்கிப் படிகளின் மேலே ஏறுவார்..

#பின்னோக்கிப் போதல் இனிமையானது. சமவயதுக்காரர்களுடன் இணைந்து கொள்ளுதலும்..

 424. ஒரு கப் காஃபி.. தெளிவை உண்டாக்குதோ இல்லையோ ஆசுவாசத்தை உண்டாக்குது.. HAVE A NICE DAY MAKKASS.

425. பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம். இதெல்லாம் கூட தோத்துப் போயிடும்போல இருக்கு ஃபேஸ்புக் வைராக்கியத்துக்கு முன்னே. !

அரை நாள் கூட விட்டுட்டு இருக்க முடிலயே. அப்ப அப்ப லாகின்.. ஐ லவ் யூ ஃபேஸ்புக். :) :)

#திட்டணும்னா ரீஜண்டா திட்டுங்கப்பா.


426. ராஜிக்காவை பார்க்கப் போறேன்., ராஜிக்காவை பார்க்கப் போறேன்.. ராஜிக்காவை பார்க்கப் போறென்.. ஒண்ணுமில்லை மக்காஸ்.. எக்ஸைட்டட்..:))))))))

427. செனைல் ஆஸ்டியோ போரோசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்குமே கூட 2:1 என்ற சதவிகிதத்தில் வருவது. டேக் கேர் மக்காஸ். ஹ்ம்ம்

428. PAAKIIIIIIIII.. NO WORDS.. THX..:))...Paaki Parthasarathy Krishnan தேனம்மை ஓர் இனிமையான அன்பான நண்பர். அவரிடம் ஓர் Possitive Attitude நிறையவே இருக்கிறது. Carring for others is her another gratest quality. So sweet person. Her husband Mr Lakshmanan is so humble but deserves lot of respects. Always smilin...g personality. I admire both of them.
அகத்தின் அழகு முகத்தில்.....
Paaki

429. உருவ வழிபாடு., அரூப வழிபாடு என்பதெல்லாம் மீறி கடவுள் என்னைக் கடந்து உள் செல்பவராகவும்.., என்னுள்ளே உறைபவராகவும்., என்னை எடுத்துச் செல்பவராகவும் ., என்னை மீறி எதுவும் நடக்கும் போது என் நம்பிக்கை ஒளியாகவும்..


430. ஹை மஞ்சுவோட ரெண்டாவது முறை பேசிட்டேன் ..! பேசிட்டேன்..!! பேசிட்டேன்..!!! இப்ப ஐந்தாவது முறையாகவும். !!!

431. உன்னை பலவீனப்படுத்தும்
எந்த ஒரு விஷயத்திடம்
இருந்தும் விலகியே இரு.
அது, அதிகபட்ச
அன்பாக இருந்தாலும்...


432. happada.. new yearkkula ending 300 poke iyum poke seithachu.. aiyaiyoo.. ithenna ellaam boomaranga thirumbi varuthu.. ini adutha varusham decemberthan machi pokuven..

433. பிள்ளை குட்டி, பொருளாதாரம், பிற்கால வாழ்க்கை, பாதுகாப்பு, பண சேமிப்பு தவிர ஒரு கணவனும் மனைவியும் தங்களுக்காக பேசிய வார்த்தைகள் எவ்வளவு இருக்கும்..? ஒரு பனிபடர்ந்த புல் வெளியில் கை கோர்த்து ஜாலியாக நடந்து தங்களைப் பற்றி மட்டும் பேசிச் சிரித்து வாழ்ந்த தருணங்கள் எத்தனை..? உண்மையைச் சொல்லுங்கள் நட்புக்களே..:)))))

434. Face book i ettip parkumpothellaam like button i click seiyamal irukka mudiyalaiyee.. ithu enna fb phobiava/like maniava..? what is the disease generally known as..  :) :) :)

435. infatuation.. any age limit..?

436. பொதிகை காரசாரம் நிகழ்ச்சி ! வீடியோ கிடைக்குது ஆனா கிடைக்கலை . அப்லோட் செய்ய ஏலல.. ஹ்ம்ம். /// பெண் சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு ///

437.QUARTER LIFE CRISIS NA QUARTER CRISIS AA IRUKKU.. MIDDLE LIFE CRISIS PPL KAVITHAI ELUTHURANGKALOO..LOL..

438. ஒரு இதயம் துடித்தால் லயம். இரு இதயமும் துடித்தால் ஸ்ருதி..

439. வேறு வழியில்லை..
அதே ரூட்தான்..
தைரியத்தை கூட்டும்படி
உண்டியலில் காசு போடுவது..

440. ஒய் திஸ் கொலைவெறிடான்னு பாட்டு கேட்டாலும் பரவாயில்லை.. ’இந்த வீட்டுல நீயும் ஒரு கவிதாயினின்னு சொல்லிக்கிட்டு இருக்கியேம்மா.. பாரு பாட்டுன்னா இப்படி இருக்கணும் அதிரடியா..’ பாட்டு கேக்குறப்ப எல்லாம் என் பசங்க ஒரு லுக்கு..ஹ்ம்ம். நானெல்லாம் ரொம்ப வேஸ்டோ..:))


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...