எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 நவம்பர், 2015

புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் கவிதை ஓவியம் & நம் தோழியில் பெண் மொழி.

புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் எனது கவிதையும் ஓவியமாக இடம் பெற்றிருந்ததைப் பார்த்து பிரபல வலைப்பதிவர், வலைச்சர ஆசிரியர், நண்பர் தமிழ்வாசி ப்ரகாஷ் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி நான்காவது வலைப்பதிவர் மாநாடு.
 இக்கவிதையை நிலைக்கதவுக்குமேல் பொருத்தி இருந்த விதம் ரசிக்கத்தக்கது. நிலையில் நிலையான இடம் கொடுத்த நட்பூக்களுக்கு நன்றியும் அன்பும். :)


மேலும் நம் தோழியின் பெண் மொழிப் பக்கத்திலும் எனது முகநூல் நிலைத்தகவல் வெளியாகி உள்ளது. அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பிய நல் உள்ளத்துக்கு நன்றி.  நன்றி நம் தோழி.14 கருத்துகள்:

 1. வாவ்!! என்ன அருமையான வரிகள் சகோ! அருமை அருமை....

  பதிலளிநீக்கு
 2. ஓவியத்துக்காக நீங்கள் கவிதை அனுப்பினீர்களா இல்லை அவர்களாகவே உங்கள் தளத்தில் இருந்து எடுத்ததா?

  பதிலளிநீக்கு
 3. பார்த்ததை மறுபடியும் பார்க்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. முகநூலில் தமிழ்வாசி பகிர்ந்திருந்தார்... பார்த்தேன்...
  வலைப்பதிவர் சந்திப்பு பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்கள்... பார்த்தேன்...
  இப்போ இங்கும் பார்க்கிறேன்...
  அருமை... வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 5. சகோதரிக்கு வணக்கம். நமது தளத்திலும் எனது தளத்திலும் பதிவு செய்திருக்கிறோம் அதற்கு வந்த பாராட்டுகளையும் பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_24.html
  மற்றும் http://valarumkavithai.blogspot.com/2015/10/4.html கவிதைகள் தொடரட்டும். நன்றி

  பதிலளிநீக்கு
 6. ஆம் சகோ பார்த்தோம் இதை....புதுகையில்...

  நேற்று பின்னூட்டம் இட்டு அது பல செக்யூரிட்டிகள் கடந்து உள்ளே நுழைவதற்குள் ....அதான் மீண்டும் இதைச் சொல்ல வந்தோம்....

  பதிலளிநீக்கு
 7. நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

  நன்றி சுரேஷ் சகோ

  அவர்களாகவே என் தளத்தில் தேர்ந்தெடுத்ததுதான் பாலா சார்

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி டிடி சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி பாஸ்கர்

  பதிலளிநீக்கு
 9. நன்றி குமார் சகோ

  நன்றி முத்துநிலவன் ஐயா. அங்கும் எனது கருத்துகளைப் பதிந்துள்ளேன். :)

  அப்படியா துள்சி & கீத்ஸ். என்னாச்சுன்னு தெரிலயே ஹ்ம்ம்

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு

 10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...