எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதுகை வலைப்பதிவர் திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுகை வலைப்பதிவர் திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 நவம்பர், 2015

புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் கவிதை ஓவியம் & நம் தோழியில் பெண் மொழி.

புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் எனது கவிதையும் ஓவியமாக இடம் பெற்றிருந்ததைப் பார்த்து பிரபல வலைப்பதிவர், வலைச்சர ஆசிரியர், நண்பர் தமிழ்வாசி ப்ரகாஷ் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி நான்காவது வலைப்பதிவர் மாநாடு.
 இக்கவிதையை நிலைக்கதவுக்குமேல் பொருத்தி இருந்த விதம் ரசிக்கத்தக்கது. நிலையில் நிலையான இடம் கொடுத்த நட்பூக்களுக்கு நன்றியும் அன்பும். :)


மேலும் நம் தோழியின் பெண் மொழிப் பக்கத்திலும் எனது முகநூல் நிலைத்தகவல் வெளியாகி உள்ளது. அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பிய நல் உள்ளத்துக்கு நன்றி.  நன்றி நம் தோழி.