213.
4241.பாலங்கள், ஜெர்மனி
4242.அண்டை அயலாரின் சம்மர் பெருமைகள். நம்ம வீட்டிலும் சாம்பிளுக்கு ஒன்று
4243.Spanish Omelette with Grilled Chicken
4244.ஸ்ட்ராபெர்ரி பறிக்கப் போனோம். சீஸன் முடிஞ்சிருச்சாம்
4245.Smt TL Avl. நம் ஊர் கொட்டானும் நகரத்தார் பழக்கங்களையும் இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். Nice..
4246.Smt TL அவர்கள். இனிக்கும் திருப்புகழ் & பாதை நல்லபாதை இரண்டு பாடலையுமே நன்றாகப்படியுள்ளீர்கள் PLR
-- நன்றி அண்ணன்!
4247.காளையார்கோயில்
4248.Apple pie & Laugenbrot with Nescafe
4249.அருமையான தகவல்கள். சிறப்பு மேம். சென்னையில் இருந்தபோது ஒருமுறை தம்பி மக்களுடன் சென்று வந்தேன். தூணுக்குத் தூண் குறள் படித்த இனிமையான நினைவுகள்.
#வள்ளுவர் கோட்டம்
4250.நம் வீட்டு குழந்தைகளுக்கு ஆச்சி சொன்ன இந்த குசேலர் கதையை சொல்வீர்....
-- சிரவண மாதத்தில் சுதாமாபுரி கதை பற்றி
4251.Smt TL Avl. இரண்டு கோலங்களைப்பற்றியும் மிக அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள். PLRamanathan Ch53
--நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் பற்றி
4252.மிகச்சிறந்த பதிவு
-- பாரதி பற்றிய ராயசொவின் நூல் பற்றி.
4253.ஜூன்ல ரோசாப்பூ மட்டும் இருந்தாக. இப்பப் புதுசு புதுசாப் பூக்கள் குடிபுகுந்திருக்காக. மகன் வீட்டுத் தோட்டம்.
4254.
4255.Sausage
4256.ஜெர்மனியில் இந்தியன் வெஜிடபிள்ஸ் 5 யூரோ, 7 யூரோ. கீரை, மல்லி தலா 3 யூரோ. சைனீஸ் கேபேஜாம் அது

4257.Once upon a time.. Long long ago.. கொலோன் பல்கலையின் தமிழ்த்துறையில்
4258.விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
4259.கல் நாகத் துண்களின் பின்புறம் யார் கண்ணுக்கும் தென்படாமல்
ஆம்பிள்ளையானுடன் கைகோத்துப் பிடித்திருந்ததும் தழும்பாக
நெருடியது.
ஒரு முறை ரகசிய கிள்ளும் அவசர முத்தமும் கிடைத்தது
அந்த மூன்றாவது தூணின் பின். மெதுவாக நடந்து
அதன் பின்புறம் பார்த்தார்.
தூணில் ஊடுருவிபுகைப்படக் கணவனின் முகம் தெரிந்தது.
முதலிரவென்று பாலும் பழமும் மல்லிகையும் கலந்த கலவையில் பூ மெத்தை கிடந்த மேல்வீடு.
டக்கு டக்கென்று கணவன் இறங்கி வரும் மரப்படிகள் கழன்று கிடந்தன . ஒவ்வொருவராக போகப் போக துக்கத்தோடு அள்ளிப் போட்ட துக்கமும் தூசியும் நிரம்பிக் கிடந்தது எல்லா இடமும்.
ஆச்சி பரிவுடன் பார்த்துப் பார்த்துப் நடப்பதை பரிதவிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது வீடும்.
புத்தகம்: செட்டிநாட்டுப் பெண்கள்- தேனம்மை லெக்ஷ்மணன்.
4260.தேனம்மையை உங்களுக்குப் பழக்கமுண்டானால் அவரிடம் இந்த யோசனையைச் சொல்லிப்பாருங்கள்: தமிழில் ஒவ்வொரு வட்டாரத்தைப் பற்றியும் நாவல்கள் உண்டு தஞ்சை-தி.ஜா, நெல்லை-கலாப்ரியா கொங்கு -ஷண்முக சுந்தரம், சென்னை ஜேகே இப்படி. ஆனால் செட்டிநாட்டைப் பற்றிய நாவல்கள் குறைவு அநேகமாக இல்லை எஸ் ஏ பி சின்னம்மா என்று ஒன்று எழுதினார் வேறு என் நினைவுக்கு வரவில்லை. தேனம்மை அந்த இடத்தை நிரப்பலாம் ஆச்சி ஒருவரை மையப் பாத்திரமாகக் கொண்டு
-- மாலன் சார் அவர்களின் மதிப்புறு கருத்து.
--மாலன் நாராயணன் எழுதி உள்ளேனே சார். சோகி சிவா என்று பெயர். டிஸ்கவரி வெளியீடு.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)