எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 அக்டோபர், 2025

கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

211.


4201.தமிழ் இலக்கிய வரலாறு என்பதும் இவர் நூல் என நினைக்கிறேன். இளங்கலை  வேதியியல் முதலாம் ஆண்டில் துணைப் பாடத்தில் தமிழ்  இருந்தது. அந்த சிலபஸில் இடம் பெற்றிருந்தது. அப்போது முதல் வருடங்களில் தமிழும் ஆங்கிலமும் உண்டு.

-- தமிழண்ணல்.

4202.பிறந்தநாள் விருந்து











4203.ஜெர்மனி கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயில்.












4204.என் பிறந்தநாள் கேக்.



4205.Smt TL Avargal ஜெர்மனி டோர்மென்ட் திருவள்ளுவர் சிலை குறித்த விளக்கம் வெகு அருமை வாழ்த்துக்கள் Ramanathan Sirukudalpatti

4206.ஆசீவகம் பற்றிப் படித்தேன். சிலம்பு, மணிமேகலை சமண நூல் என நினைத்திருந்தேன். 

உ பயன்பாடு, விநாயகர் வழிபாடு, தலையை மழித்தல் போன்றவற்றோடு சாத்தன், ஐயனார் இவை எல்லாமே சமணத்திலிருந்து தோன்றியது என்றெல்லாம் கருத்துகள் இருந்தன. 

நகரத்தாராகிய நாமும் பிள்ளையார் நோம்பு ஸ்பெஷலாகக் கொண்டாடுகிறோம். சாத்தப்பன் போன்ற பெயர்கள். 

ஆசீவகர்களின் இறப்பு நிகழ்வுகள் ( காடாத்து), தலை மழித்தல், பெயர்கள் இதெல்லாம் படிக்கும்போது நாம் ஆதியில் சமணத்தையோ ஆசீவகத்தையோ சார்ந்தவர்களாக இருந்தோமா.. என்ற கேள்வி எழும்புகிறது. 

இதை யாராவது தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

4207.ஆகூழ், போகூழ், அபிசாதி, இலேசியக் கொள்கைகள், கரும்பிறப்பு முதல் கழிவெண் பிறப்பு எல்லாம் படித்தேன். நீலகேசி, மணிமேகலை, சிவஞான சித்தியார் இவற்றில் ஆசீவகக் கருத்துக்கள் படித்தேன். நீலகேசி உரையின்போது பூரணரின் ஆசீவகக் கருத்துகள் ஈர்த்தன. பெண்ணின் பருவங்கள், சதுரநியதிகள், பகவதி சூத்திரம், ஆசு வரி எல்லாம் இதில் உண்டு. 

ஆசீவகர்களில் யாரும் எஞ்சியுள்ளனரா. நாம் சமணம் சார்ந்தவரா. அப்படியானால் சைவராக மாறியது எந்த நூற்றாண்டு.

ஜெயின் எனப்படும் வணிகக் குழுக்கள் நம்மோடு தொடர்பு உடையவர்களா. 

நாகநாட்டிற்கும் முன்பு எங்கிருந்தோம். 

மேலும் ஒரு கேள்வி உண்டு பட்டினத்தார் ஏன்  பிற ஜாதியைச் சார்ந்த சிறுவனைத் தத்தெடுத்துக்கொண்டார்?

4208.சிறப்பு ஆனால் சில இடங்களில், மூன்று நான்கு இடங்களில் பிழைத்திருத்தம் செய்து வெளியிட்டு இருக்கலாம் அவர்கள். 

சில சமயம் இவர்களை படிக்கும் போது ஒரு சார்பாக எழுதுகிறார்கள் என்றும் தோன்றுகிறது

4209.சம்சாரம் அது மின்சாரம் மனோரமா குறித்த ஆய்வுக்கட்டுரையாக அமைந்திருந்தது. சிறப்பு மேடம்.
-- நன்றி சார்!

4210.பாகம்பிரியாள் & திருவாடானை.






4211. Smt TL Avargal. நீ அழைத்தால் நான் வருவேன் பாடல் மிக நன்றாக இருந்தது. PLRamanathan CH 53

4212.மோடியை திருவள்ளுவராக நினைத்து சிலை வடித்து இருக்கிறார்களா?

கார்ல் மார்க்ஸ் ஜாடை

--டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலை குறித்து சில பிரபலங்கள் !

4213.அல்லும் பகலும் இதுதான் இப்பல்லாம்.






4214.செட்டிநாட்டு பெண்களின் கதைகள் மதுரை புத்தகத் திருவிழாவில் எந்த ஸ்டால்லையும் கிடைக்கலைன்னு ராமுராமநாராயணன் எல் கே என் னு ஒரு பையன் முகநூல்ல இருக்காங்க அவங்க சொன்னாங்க இந்த மாதிரி சில பேர் சொன்னாங்க இரண்டு புக்காவது  புக் ஃபேருக்கு அனுப்புறாங்களான்னு தெரியல சமயத்துல

4215.Smt TL அவர்கள். திருக்கலயான வீடியோ கண்கொள்ளா காட்சி. மிக நன்றி. PLRamanathan CH 53.

4216.அறிவிப்பு: தேதி: 31-7-2025 
எழுத்தாளர் இராய செல்லப்பா குடும்பத்தினர் நடத்தும்
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு
சிறுகதைப் போட்டி- 2025
நோக்கம்
அச்சுப் பத்திரிகைகள் குறைந்துவிட்டன; அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது; எழுத்துக்குச் சன்மானம் வழங்கும் வழக்கமே  அருகிவிட்டது.  இந்நிலையில்,  உள்ளம் தளர்ந்துள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எளிய முயற்சியே இந்தப் போட்டி. 
சென்ற ஆண்டு (2024)  நடைபெற்ற முதல் போட்டியில் 355 கதைகள் பங்கெடுத்து வரலாறு படைத்ததை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அதில் பத்துக் கதைகளுக்கு முதல் பரிசு ரூ.5000 மற்றும் 25 கதைகளுக்கு இரண்டாம் பரிசு ரூ.1000  என்றும் வழங்கப்பட்டன. 
**
2025 ஆண்டுக்கான போட்டியின் விவரம்:
• முதல் பரிசு: மொத்தம் ரூ.50,000 (பத்து பேருக்குத் தலா ரூ. 5000)
• இரண்டாம் பரிசு: மொத்தம் ரூ.20,000 (பத்து பேருக்குத் தலா ரூ. 2000) 
• பரிசு பெறுபவர் வயது 31க்குக் கீழிருந்தால், ரூ.500 ‘இளமை போனஸ்’ வழங்கப்படும்.   
• கதைகள் அனுப்பக் கடைசிநாள்: 15 செப்டம்பர், 2025. 
• முடிவு அறிவிப்பு :  அக்டோபர் 15 க்குள்.   
சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா சென்னையில் சிறப்பாக நடத்தப்படும். எழுத்தாளர்கள் உரிய மரியாதையுடன் கௌரவிக்கப்படுவார்கள். பரிசுத்தொகை, விழா நாளன்று காலை 6-8 மணி அளவில் பரிசு பெற்றவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பரிசுபெறும் இருபது சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளியாகும். 
விதிமுறைகள்
1. உலகில் எங்கிருந்தும் தமிழர்கள் வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம்.  
2. ஒருவர் ஒரு கதைதான் அனுப்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 
3. சிறுகதையின்  அளவு  எழுத்தாளரைப் பொறுத்தது. என்றாலும், 1000 முதல்  1600 சொற்களுக்கு உட்பட்ட கதைகளையே வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதையும், சுவாரஸ்யம் கருதி  நீளமான  கதைகள் ‘எடிட்’ செய்யப்படலாம்  என்பதையும் நினைவில் கொள்ளவும்.  
4. எழுத்தில் நாகரீகம் வேண்டும்; கூடுமானவரையில் வட்டார வழக்குகளைத் தவிர்க்கவும்;  கதைகள் எந்தக் கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்.   ஆனால் சொல்வதில்  புதுமை இருக்கட்டும். யாரையும் காயப்படுத்த முயற்சிக்கவேண்டாம்.
5. நிறுத்தக்குறிகள்  சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும். முக்கியமாக, உரையாடல்களுக்கு மேற்கோள்குறிகள் இருப்பது அவசியம். அப்படி இல்லாத கதைகள் நிராகரிக்கப்படலாம். (ஒற்றுப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். இது கணினியுகம்!)
6. போட்டிக்கு வரும் எல்லாக் கதைகளையும் முதலில் இராய செல்லப்பா கவனமாகப் படித்து மதிப்பெண் இடுவார்; அதிக மதிப்பெண் பெற்ற முதல் 80-100 கதைகள் இரண்டாம் கட்டமாக இரண்டு நடுவர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் ஒவ்வொருவரும் எல்லாக் கதைகளையும் தனித்தனியே படித்து மதிப்பெண் இடுவார்கள். இந்த மூன்று கட்ட மதிப்பெண்களையும் கருத்தில்கொண்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அதிலிருந்து பரிசுக்குரிய 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
7. புதியவர்களுக்கு வாசல்திறக்கும் முகமாக, சென்ற ஆண்டு (2024) நமது சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பத்து எழுத்தாளர்களும் இந்த (2025) ஆண்டுப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு (2026) போட்டிக்கு  மகிழ்ச்சியோடு வரவேற்கப்படுவார்கள்.     
8. MS Word வடிவில், உங்களுக்குப் பிடித்த UNICODE FONT இல், கதைகள் அனுப்பவேண்டிய முகவரி: award.swarnatrust@gmail.com 
(அவார்டு. ஸ்வர்ணாடிரஸ்ட் @ ஜிமெயில்.காம்)  மின்னஞ்சல் மூலமாக மட்டுமே கதைகள் அனுப்பவேண்டும். Pdf வேண்டாம். கையெழுத்துப் பிரதிகள் வேண்டாம். 
9. முக்கியம்: எழுத்தாளர்களின் பெயர், வயது (கட்டாயம்), முகவரி, மின்னஞ்சல், அலைபேசி எண் மற்றும் கீழ்க்கண்ட உறுதிமொழியை இணைத்து அனுப்பவும்:  
உறுதிமொழி
1. இந்தச் சிறுகதை எனது சொந்தப் படைப்பாகும். வேறொன்றின் தழுவலோ, மொழிபெயர்ப்போ, சுருக்கமோ அன்று. 
2. இந்தப் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் வரையில், இக்கதையை வேறெந்த அச்சிதழுக்கோ, இணைய தளத்திற்கோ (ஆடியோ, வீடியோ, டிஜிட்டல்) அனுப்பமாட்டேன். 
10. மேற்கொண்டு விவரங்கள் தேவைப்பட்டால் என்னை அணுகவும்: chellappay@gmail.com 
 சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் எழுத்தாள நண்பர்களின் உற்சாகமான பங்களிப்பைக் கோருகின்றேன். 
அன்புடன்,
இராய செல்லப்பா, சென்னை.

4217.டோர்ட்முண்டில் திருவள்ளுவர் சிலை












4218.Red Currant. Berries.




4219.Rosemary, Mint, Oregano plants!






4220.Prawn Briyani, Mushroom Fry





டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...