215.
4281. நீங்க போய் குறள் விழாவில் கலந்து விட்டு எல்லாரும் பற்றி பெருமையாக சொன்னதும் எல்லாரும் பேசியதை நீங்க கேட்டதும் அண்ணன் தம்பிகள் பெருமையா சொன்னதும் ரொம்ப மெத்த மகிழ்வா இருக்கு நல்லா இருக்கணும் வாழ்க பல்லாண்டு
4282.The famous house at Karaikudi (கொரட்டி என்னும் ஊரிலிருந்து வந்ததால் கொரட்டியார் வீடு). இந்த வீட்டில் மூன்று கட்டு உள்ளது. மூன்றாம் கட்டில் 60 தனி சமையலறைகள் உள்ளன. இவ்வீட்டில் மட்டும் 60 புள்ளிகள்.
இன்னும் மேற்குத் திசையில் மேலக் கொரட்டியார் வீடு, கிழக்குத் திசையில் கீழக் கொரட்டியார் வீடு, நடுக் கொரட்டியார் வீடு என்று மூன்று வீடுகள் உள்ளன.
4283.மாப்பிள்ளையுடன் போர்ச்சுக்கல் விருந்தாளிகளும் பேசி முடித்துக் கொள்ளுதலுக்கான விருந்தும்
4284. எல்லா புக்ஃபேர்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் சில்வர் ஃபிஷ் அவ்வாறு செய்து வருகிறார்கள் தங்கள் நூல்களை.
ஹேர்ஸ்டோரிசும் அது போலவே.
தனி மனிதராகப் புத்தகம் விற்க இயலுமா எனத் தெரியவில்லை.
இவர்கள் இருவரும் வருடா வருடம் ராயல்டியும் தருகிறார்கள்
***ஜெர்மனி சென்றதால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. மொத்தம் 30 கிலோ. மளிகை, மசாலா, ஸ்நாக்ஸ் நிரம்பி விட்டது. தேவி பாகவதம் போன்ற லைட்வெயிட் புக்ஸ் எடுத்துப் போனேன். புக் அலமாரிகள் போக எல்லா அலமாரிகளின் கீழும் நூல்கள்.
அனுப்புனதுக்குப் படிச்சுச் சொல்ல வேண்டியது முக்கியம். வந்து பத்து நாளாச்சு. ஒரே ஃபங்ஷன்ஸ். நேரம் பத்தல. சீக்கிரம் செய்ய முயற்சிக்கிறேன்.
4285.அருண் சாரின் இரு நூல்கள் ரிவ்யூ செய்திருக்கிறேன். இன்னும் சில நூல்கள் பாக்கியுள்ளன. குறள் இனிது மட்டும் ரிவியூ செய்ய வேண்டும்

***முடிந்தவரை விமர்சனம் செய்யவே நினைக்கிறோம். ஆனால் மதிப்புரை செய்பவர்களுக்கும் (என்னைப்போல் தனிப்பட்ட விமர்சகருக்கு ) நேரம் கிடைக்க வேண்டும் என்பதை யாரும் யோசிப்பதே இல்லை.
சே. அருணாச்சலம் சார், சோம.வீரப்பன் சார், சோமவள்ளியப்பன் சார், சித்தார்த்தன் சார், கனவு தாசன் சார், ரமா மேடம், சில்வர் ஃபிஷ் நூல்கள், நூல் குடில் பதிப்பகத்தின் 24 கேரட், நாகப்பன் மாமா நூல்கள், லெக்ஷ்மி ஆச்சி நூல், சௌந்தர்யநாயகி நூல்,தேவி நாச்சியப்பன் நூல்கள், குமரப்பன் சார் நூல், முத்துக்குமார் சார் நூல்கள், மணிமேகலைப் பிரசுர நூல்கள்,சேதுரமன் சாத்தப்பன் சார் நூல்கள்.
நம்முடைய நகரத்தார் பாதயாத்திரைப் பாடல்கள், நம்முடைய நகரத்தார் நூல்கள் எதுவும் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டேன்.
ஆனால் youtube லோ பிளாகிலோ விமர்சனம் எழுதிய பின்னோ பேசிய பின்னோ அவர்களுக்கு அனுப்பினால் சிலர் நன்றாக இருக்கிறது என்றோ நன்றி என்றோ கூடச் சொல்வதில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. அவர்கள் விரும்பும்படி அமையவில்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ
4286.Smt TL Avl. உத்திராட்சத்தை பற்றி மிக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள். நன்றி வாழ்த்துக்கள்
4287.
“எண்ணெய்த் தேடி ஓடும் வாழ்வில் யாரும் தன்னைய கூட தேடுறதில்ல..”. - ரொம்ப எதார்த்தமான உண்மையுடன் ‘முடி’ச்சிருக்கீங்க
பி.கு: இப்போது அரிசி கஞ்சி ஷாம்பூ, ஆனியன் ஷாம்பூ கூட வந்தாச்சே!
4288.ஓடம் அது ஓடும்னு பாட ஆசை. பட் இது சரக்குக் கப்பல். ரைன் நதி. கொலோன்.
4290.கொலோன் ரயில்வே ஸ்டேஷனில் மாலை நடைப்பயிற்சி
4291.Sundari Silks & Naidu Hall
4292.தினம் கொஞ்சம் ப்ரோட்டீன் நல்லது.
4293.Home Made Pakoda Gravy, Mutter Paneer fry.
4294.பதினெண்புராணம், அஷ்டதச புராணத்தில் சூரிய நமஸ்காரப் பதிகம்
4295.நீ வெள்ளைக்காரக் குட்டியாகவே தெரிகிறாய்,அப்படியே ஆகி விட்டாய்.. பல நாட்டு அனுபவம் செழுமை சேர்க்கும் உன் மனதுக்கும் எழுத்துக்கும்
4296.👏🏼👏🏼💐
விலங்குகளுக்கு இடையிலும் விபத்துக்களுக்கு இடையிலும் இறை அருளால் மனித வாழ்வு.
ஆகவே தான் *சஷ்டி யப்த பூர்த்தி* போன்ற விழாக்கள்..
4297.நீல வானமும்
நீல உடையும்
Matching matching 💕💕
4298.Dinosaurs in 165 Jahre Kolner Zoo
4300.Podhigai Mangaiyar Solai. Memorable pics.