2.பொது நூல்கள் = 14 - நூலகத்துக்கு வழங்கியது
நூல் - ஆசிரியர் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம்
5461.Surrender to Existence l Osho l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=70z2zC2tI-M
#SurrendertoExistence, #Osho, #ThenammaiLakshmanan,
5462.நகரத்தார் எழுத்தாளர்கள் l கனவுதாசன் l மெய்யப்பன் கணேசன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=NddFyw0t03g
#நகரத்தார்எழுத்தாளர்கள், #கனவுதாசன், #மெய்யப்பன்கணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAGARATHARWRITERS, #TENAMMAILAKSHMANAN,
ஆளுமைத்தன்மைமிக்க
அட்டிங்கலின் ராணி உமையம்மா
800 ஆண்டு
பழமையான அட்டிங்கல் நகரத்தைச் சுற்றி வாமனபுரம் ஆறும் மாமம் ஆறும் ஒடிக் கொண்டிருந்தன.
திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வேணாடு அரச குடும்பத்தைச் சார்ந்த
பெண்களே அட்டிங்கலில் ராணியாகும் பாத்யதை பெற்றிருந்தார்கள். இந்நிலையில் 13 ஆம் நூற்றாண்டிலேயே
போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களுடன் வணிகம் ஆரம்பித்தது. வியாபாரம்
செய்ய வந்தவர்கள் நாட்டின் வரிவிதிப்பிலும் அரசு நிர்வாகத்திலும் தலையிடத் தொடங்கினார்கள்.
அஸ்வதி திருநாள் உமையம்மா ராணி அட்டிங்கலின் பேரரசியானார். வாய்ப்புக் கிடைத்தால் பெண்ணாக இருந்தாலும் அரசாங்க நிர்வாகத்தையும் சீராகக் கவனிக்கமுடியும் என நிரூபித்தவர். துணிச்சலுக்கும் ஆளுமைத்தன்மைக்கும் பேர் போனவர்.
5451.ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/o6Htdg6Rjh0
#ஸ்ரீமீனாக்ஷிதிருக்கல்யாணம்,#தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
5452.ஸ்ரீ ஹயக்ரீவர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/OSu-REZLaKs
#ஸ்ரீஹயக்ரீவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIHAYAGREEVAR, #THENAMMAILAKSHMANAN,
5441திருமந்திரம் - 401 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/acn4dPEvn_Q
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5442.திருமந்திரம் - 402 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/A7cVQ9-14YQ
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
சாணக்ய நீதி
மன்னனும் மக்களும்
தேனம்மைலெக்ஷ்மணன்
சாணக்யர் யார்?
சாணக்ய நீதி என்றால் என்ன?
என்பதை என்னுடைய சாணக்ய நீதி என்ற நூலில் கீழ்க்கண்ட பதினான்கு தலைப்புகளில் காணலாம்.
5431.தினம் ஒரு திருக்குறள் - 581 l ஒற்றாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=M1nHpHOL9ek
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5432.தினம் ஒரு திருக்குறள் - 582 l ஒற்றாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=4YRfcuofyWs
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5421.கோமதி அம்மன் சங்கரன் கோவில் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/mq140zV8gpw
#கோமதிஅம்மன், #சங்கரன்கோவில், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
5422.ஸ்ரீ தேவி பாகவதம் - 15 l கலியுகத்தின் கேடுகளில் இருந்து தப்ப l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/hzgQw3-IjB4
#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,
இத்தாலியின் சாலைகள் மலைகள் டணல்கள்
யூரோப் டூரின் ஐந்தாம் நாள் மற்றும் ஆறாம் நாள் இத்தாலியில் பயணம் செய்தோம்.
இது மர்மோல்ஸ் மேன் என்ற பிரபலமான மார்பிள் விற்கும் கம்பெனியின் தொழிற்சாலை
5411.இராஜராஜேச்வரத்தில் ஒரு மாலை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=r7neowTUbe0
#இராஜராஜேச்வரத்தில்ஒருமாலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THARASURAM, #SIVANTEMPLE, #THENAMMAILAKSHMANAN,
5412.என்கவுண்டர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=BoARkpvEeyA
#என்கவுண்டர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ENCOUNTER, #THENAMMAILAKSHMANAN,
5401.திருமந்திரம் - 391 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/5MTsh6rtGVQ
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5402.திருமந்திரம் - 392 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/HouC6swOAkc
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5391.தினம் ஒரு திருக்குறள் - 571 l கண்ணோட்டம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=JSoYJMpq0To
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5392.தினம் ஒரு திருக்குறள் - 572 l கண்ணோட்டம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ok74uFIcsyU
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
மஹிஷனை வதைத்த பராசக்தி
பெண் அன்னை பெண் சக்தி என்கிறோம் ஆக்கும் சக்தியும் அவளே ரௌத்திரம் வந்தால் அழிக்கும் சக்தியும் அவளே. பெண்ணைத் துச்சமாக எண்ணி வரம் கேட்ட ஒரு அசுரன் பெண்ணால் அழிந்த கதையே மகிஷாசுரவதம்.
முன்னொரு காலத்தில் தநு என்னும் அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். ஏற்கனவே பலசாலிகளாக இருந்த இருவரும் தவம் இயற்றி இன்னும் பலம் பெற விரும்பினார்கள். கரம்பன் நீரில் மூழ்கி மாபெரும் தவம் இயற்றினான். ரம்பன் நெருப்பின் நடுவில் நின்று தவம் செய்தான். கரம்பனுடைய தவத்தின் வேகத்தை கண்டு, எங்கே தன்னுடைய இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த இந்திரன் முதலை உருவில் வந்து நீருக்குள் கரம்பனை இழுத்துச் சென்று கொன்று விட்டான்.
5381.பொங்கல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/bz_CZJHBNa4
#பொங்கல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PONGAL, #THENAMMAILAKSHMANAN,
5382.சுயம்புவாய் உருவான பெண் மோகனா சோமசுந்தரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=OuQwo6KOTPo
#மோகனாசோமசுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MOHANASOMASUNDARAM, #THENAMMAILAKSHMANAN,
தந்தைக்காக
வாழ்ந்து மடிந்த ஜஹனாரா பேகம்
இளவரசிகளில்
சக்கரவர்த்தினி, நிழல் இளவரசி, காலத்தின் எஜமானி, சிம்மாசனத்தின் எஜமானி, பாதுஷா பேகம்(
பெண் பேரரசி ) , பேஹம் சாஹிப் ( இளவரசிகளின் இளவரசி) என்றெல்லாம் புகழப்பட்ட முகலாய இளவரசி ஜகனாரா பேகம்
நாட்டின் ”முதல் பெண்மணி” என்ற தகுதி பெற்றதாலேயே குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளாமல்
தனித்து வாழ்ந்தவர். சொல்லப்போனால் தன் தந்தையைப் பேணிக் காக்கவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
முகலாய சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் எண்ணற்ற ராணிகளின் வாழ்வும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் முதன்மையானவர் ஜகனாரா. பதினாறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்களுடன் அவர்களின் மருத்துவ சேவைக்காக முகலாய சாம்ராஜ்யத்துடன் முதன் முதலாக இணைப்பு ஏற்படுத்தியவர்.
5371.ஸ்ரீ தேவி பாகவதம் - 12 l சகல நன்மைகளையும் பெற l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/KSNLl4pjs6o
#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,
5372.இலங்குடி ஐயனார் பாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/qoQn0wfQ8aE
#இலங்குடிஐயனார், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AIYYANAR, #THENAMMAILAKSHMANAN,
பெருமதிப்பிற்குரிய நிவேதிதா மேடம் வள்ளிதாசன் சார் அவர்களுக்கு வணக்கம்.
ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் நடுவராக இருக்கும்படி அழைத்தமைக்கு நன்றிகள்.
இதில் 5 நாவல்கள் பங்கேற்றன. ஐந்துமே சிறப்பானவை தான். அனைத்துமே ஹெஸ்டோரிசில் நாவலாக பதிப்பாக்கம் செய்யக்கூடிய சிறப்பு பெற்றவை.
இதில் நான் எந்த வரிசையில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றால் பெண்ணியத்தோடு பொதுநலமும் கலந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன்.
அந்த வகையில் நனைந்த பாய் என்ற கதை ஒரு சுயசரிதையாக அமைந்துள்ளதால் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. அதுவும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளது. அதன் மொழி நடையில் சிறிது மாற்றம் செய்து இருந்தால் அது சிறப்பு பெற்றிருக்கும். திரும்பத் திரும்ப வரும் செய்திகள் அதிகம். பெண்களுக்கான வாழ்வியல் துயரங்களைப் பட்டியலிட்டாலும் அது சந்திராவின் வாழ்வில் அவளை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல அவளே வேண்டி விரும்பித் தன்னைத்தானே சிலுவையில் அடித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருக்கிறாள். அந்த வகையில் அவள் என் இரக்கத்தை அதிகம் தூண்டினாள்.புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் கட்டுரையாகும் அபாயம் அதிகம். எந்த வயதிலும் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மாதிரியாக சந்திரா திகழ்வதால் அவளுக்கு என் வாழ்த்தும் லூர்துமேரி அவர்களுக்கு என் அன்பும்.
5361.திருமந்திரம் - 381 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/lla0PSx6zGc
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5362.திருமந்திரம் - 382 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/9A65Q-yVbbQ
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5351.தினம் ஒரு திருக்குறள் - 561 l வெருவந்த செய்யாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=WkIhzm9LYvA
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5352.தினம் ஒரு திருக்குறள் - 562 l வெருவந்த செய்யாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=nP6E68mj-xA
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5341.வறுமை நீங்குவதற்குப் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/3YjXxmtWfsU
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
5342.அக்கினி ஆத்தாள் பாமாலை l வ.அண்ணாமலை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/gJAXA2__28U
#அக்கினிஆத்தாள்பாமாலை, #அண்ணாமலை, #தேனம்மைலெக்ஷ்மணன்
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
யூரோப் டூர் சென்றிருந்தபோது இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தையும் பைசா கதீட்ரலையும் பார்த்தோம்.
பக்கவாட்டில் பாஸ்டர் போல ஒரு கோட்டை அமைப்பு அதன் கீழே வரிசையாக கடைகள்
5331.Darlings l Jasmeet K. Reen l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=pZqa33pn2jk
#Darlings, #JasmeetKReen, #ThenammaiLakshmanan,
5332.Joseph l Padma Kumar l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=4OI4INB8esA
#Joseph, #PadmaKumar, #ThenammaiLakshmanan,
218.
4341.Memory cards
4342. இலக்குமி வழிபாட்டுப்பாடல் மிக நன்றாக இருந்தது. ஒரு முறையாவது தினமும் உங்கள் (kuralai)பாடலை கேட்காமல் இருப்பதில்லை. நன்றி வாழ்த்துக்கள். PLR சிறுகூடல்பட்டி
Smt TL Avl
The presentation of food items -சாப்பிட கொடுத்தாமாதிரியே இருக்கிறது. நன்றி. PLR👌
Smt TL Avl #SHARAVANABASAWESWARAR, #KOODALASANGAMASANGAMESWARAR ஐ பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.வராகி 108 போற்றியும் கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். நன்றி நன்றி. PL
Smt TL Avl. தாங்கள் பாடிய ஆண்டாள் பாடல்கள் நன்றாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLR CH
Smt TL Avl. இன்று நீங்கள் பாடிய அம்மன்பாடலை கேட்டு மகிழ்ந்தோம். மனக்கவலை எல்லாம் பறந்து விட்டது. நன்றி வாழ்த்துக்கள். PLR Ch.🙏
Smt TL Avl அருள்மிகு சோமசுந்தரர் விநாயகர் கோயிலில் தங்கள் பெயரில் நிறைவுற்ற அபிஷேகம் ஆராதனை அனைத்தையும் கண்டு மகிழ்ந்தோம். அத்துடன் குழந்தயின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் காணப்பெற்றோம். அனைவருக்காகவும் நாங்களும் விநாயகரிடம் சங்கல்பம் செய்து கொண்டோம் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள். PLR CH🙏🕉️
Smt TLAvl. பெண் சிசுக்களை நேசிப்போம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரை விளக்கம் மிக அருமை. இதை பார்ப்பவர்கள் கட்டாயம் மாறுவார்கள். நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan 👍
உங்கள் பெண் சிசு கட்டுரையின் வாயிலாக உங்கள் கணவரும் பாராட்டு பெறுகிறார். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் PLR
Smt TL Avl தொடர்ந்து கருப்பையா அருள் வேட்டல் பாடலும் கேட்டு மகிந்தோம். நம் நகரத்தார்களின் ஆறு ஊர்களின் பெயர்களும் அதில் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக எங்கள் ஊர் சிறுக்கூடல்பட்டியையும் கேட்கும்போது இரட்டை மகிழ்ச்சி அடைந்தோம்.. ஆரம்பம் முதல் கடைசி வரை The voice of singihg ஒரே மாதிரியாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLRCH🌹🙏
5321.திருமந்திரம் - 371 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/vPyhTTknXiA
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5322.திருமந்திரம் - 372 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/m8wlhqCiINs
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
ரோமாபுரிப் பட்டினம். ஒரு சுற்றுலா
5311.தினம் ஒரு திருக்குறள் - 551 l கொடுங்கோன்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZKAkpJMslfQ
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5312.தினம் ஒரு திருக்குறள் - 552 l கொடுங்கோன்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=DFGLlxAnQZE
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5301.கொச்சுவேலி பீச்சில் மிதக்கும் உணவகமும் பெண் சிற்பங்களும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=9Qmn_mvgmAE
#கொச்சுவேலிபீச், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KERALA, #THENAMMAILAKSHMANAN,
5302.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும் l கருப்பை நம் உயிர்ப்பை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mLAonGs9OyU
#கருப்பைநம்உயிர்ப்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KARUPPAINAMUYIRPPAI, #THENAMMAILAKSHMANAN,
முள்முடி
”டண்டணக்கா டணக்கு னக்க.. டண்டணக்கா டணக்கு னக்க” பள்ளிக்கூடப் பக்கவாட்டுக் காம்பவுண்டை ஒட்டித்தான் இந்தச் சத்தம். செல்வி டீச்சரின் காதுகளில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஒலியும் எப்படியோ கேட்டு விடும். என்ன ஒரு திடுக்கிட வைக்கும் சத்தம்.
பள்ளியை ஒட்டி இருந்தது அந்த நீத்தார் விடுதி. அதன் முன்புறம் மாபெரும் ரோடு இருந்தது. அதன் வழியாகத்தான் தினம் நீத்தார் ஊர்வலம் முன்பு இடுகாட்டுக்குச் செல்லும். இப்போது ஒரு வாரமாகப் பள்ளியை ஒட்டி இருந்த அந்தப் பத்தடி சந்தில் சென்று கொண்டிருந்தது.
கோபம் மேலிட பள்ளியின் மெயின் கேட்டை விட்டு வெளியே வந்த செல்வி டீச்சர் பிண ஊர்வலம் திரும்பும் வரை காத்திருந்து அந்த நீத்தார் விடுதிக்குச் சந்தின் வழியாகவே சென்று சேர்ந்தார். அங்கே பெண்களின் கூட்டம் குளியலறையில் முண்டியடித்துக் கொண்டு இருந்தது.
நெல்லும் குந்தாணியும் கவிழ்த்து விடப்பட்டு இருக்கப் பாயைச் சுருட்டி எடுத்துச் சென்றாள் ஒரு பெண். முன்புறம் அந்த நீத்தார் விடுதியினை மேற்பாத்து வரும் நிர்வாகியிடம் சென்றார் செல்வி டீச்சர்.
5291.ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/JklO00ePsME
#ஸ்ரீலெக்ஷ்மிநரசிம்மர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PERUMAL, #THENAMMAILAKHMANAN,
5292.துர்க்கை நேரில் தந்த லெக்ஷ்மி மந்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/LQ3rxRTZCmI
#துர்க்கை, #லெக்ஷ்மிமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்
பொன் பொருள் திரவியம் எதுவுமே இறைவன் தந்த பொருளுக்கு ஈடானதல்ல. திருத்தொண்டும் இறைப்பற்றுமே நிறைப் பொருள் என்று தம் வாழ்க்கை மூலம் நிறுவி இறைப் பொருளுக்கு ஈடாகத் தம்மை மட்டுமல்ல தம் குடும்பத்தையே அர்ப்பணித்தார் நாயனார் ஒருவர். அவர்தான் அமர்நீதி நாயனார். இகலோக வாழ்விலும் அவர் மெய்ப்பொருளைப் பற்றிச் சிவலோக வாழ்வினை அடைந்தவிதம் பார்ப்போம்.
சோழ நாட்டில் பழையாறை என்னும் ஊரில் பிறந்தவர் அமர்நீதியார். வணிகக் குலத்தைச் சார்ந்த இவர் தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கியதால் பெரும் பொருட்செல்வம் கொண்டிருந்தார். திருநல்லூரில் வாழ்ந்து வந்த அவர் பெருஞ்செல்வந்தராய் இருந்தாலும் சிவன்மேல் பேரன்பு பூண்டு சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்தல், கௌபீனம் அளித்தல், ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார்.
5281.திருமந்திரம் - 361 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/HERoKXfihqM
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5282.திருமந்திரம் - 362 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/FobiL41JECo
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5271.தினம் ஒரு திருக்குறள் - 541 l செங்கோன்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=-s-yJGqY29E
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5272.தினம் ஒரு திருக்குறள் - 542 l செங்கோன்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=9Kffyf9ynTw
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5261.குழந்தைப் பேறு பெற l சுவாமிமலை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/fkfGRMQ5cLI
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
5262.ழகரம் 51 முறை பயின்று வரும் அறுமுகன் துதி l மதிவண்ணன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/OwXXKQ6Qktk
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
நான் பார்த்ததிலே, தொட்டால் பூ மலரும், ஜவ்வாது மேடையிட்டு, உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா, நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம், பாலும் பழமும் கைகளில் ஏந்தி, ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என எத்தனை எத்தனை இதயம் கவர்ந்த பாடல்கள், கன்னடத்துப் பைங்கிளி அபிநய சரஸ்வதி எனப்படும் சரோஜாதேவி அவர்களின் நளினமான நடிப்பிலே.
ராதாதேவி கவுடா எனப்படும் சரோஜாதேவி ஜனவரி 7, 1938, பெங்களூருவில் பிறந்தார். தந்தை பைரப்பா, தாயார் ருத்ரம்மா, நான்கு சகோதரிகள் உண்டு. 17 வயதில் நடிக்க வந்தார். கணவர் பெயர் ஹர்ஷா. 1967 மார்ச்சில் திருமணம். கணவர் 1986 இல் மறைந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் கௌதமராமச்சந்திரன், இந்திரா ஆகியோர். ஜூலை 14, 2025 இல் தனது 87 ஆம் வயதில் மறைந்தார்.
5251.தினம் ஒரு திருக்குறள் - 531 l சுற்றம் தழால் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=iJjNWofFth4
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5252.தினம் ஒரு திருக்குறள் - 532 l சுற்றம் தழால் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=UupQyzKrdWk
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5241.திருமந்திரம் - 351 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/7BDCt3w9vuk
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5242.திருமந்திரம் - 352 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/IYNlg6FCA_4
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5231.அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ரா l சித்தார்த்த புத்த விஹார் குல்பர்கா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=cu_oBUhQtuc
#தம்மகிரந்தியாத்ரா, #சித்தார்த்தபுத்தவிஹார், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#Kalaburagi #THENAMMAILAKSHMANAN,
5232.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும் l கருப்பை நம் உயிர்ப்பை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=X_rIWPBLTDM
#கருப்பைநம்உயிர்ப்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THENAMMAILAKSHMANAN,
5221.ஏமாற்றாதே ஏமாறாதே l தேன் சிறுகதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0bjnHC7gjhY
#ஏமாற்றாதேஏமாறாதே, #தேன்சிறுகதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#EEMATRATHEYEEMARATHEY, #SHORTSTORY, #THENAMMAILAKSHMANAN,
5222.வெளிச்சம் l தேன் சிறுகதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=kkEJGSfJso0
#வெளிச்சம், #தேன்சிறுகதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SHORTSTORY, #THENAMMAILAKSHMANAN,
பகைவனுக்கும் அருளிய மெய்ப்பொருள் நாயனார்
தன் குடிமக்களுக்கு நன்னெறியின் எடுத்துக்காட்டாய் விளங்கி, பகைவரிடத்தும் அறநெறி தவறாத அரசர் ஒருவர் முற்காலத்தில் இருந்தார். அவர் சிவனடியார்களை எல்லாம் சிவத் திருவுருவாகவே எண்ணிப் போற்றிப் பூசித்தவர். அப்படிப்பட்டவரைத் தன் தவ வேடத்தால் ஏமாற்றினான் பகைவன் ஒருவன். அவனது திருவேடத்தை உண்மை என்று நம்பியது மட்டுமல்ல, அவன் அடுத்துக் கெடுத்தபோதும் அத்திருவேடத்துக்காகவே அவனை நமர் என்று கூறிக் காப்பாற்றினார் அவ்வரசர்.
சோழவள நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்தது திருக்கோவிலூர் என்னும் ஊர். அதை ஆண்ட குறுநில மன்னர் மாபெரும் சிவபக்தர். சிவனையே மெய்ப்பொருள் என்று கருதியதால் அவர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் அழைக்கப்பட்டார். சிவாலயங்களில் ஆறுகால பூசைகளையும், விழாக்களையும் குறைவற நடத்தி வந்தார். சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வாரி வாரி வழங்குவார்.
5211.உலகப் புகைப்பட தினம் l மசூதிகளின் நகரம் ஹைதராபாத் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=rDqgK1HhSn0
#உலகப்புகைப்படதினம், #மசூதிகளின்நகரம்ஹைதராபாத், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#worldphotographyday, #thenammailakshmanan
5212.விதி வலியது l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=22xD29mAKr4
#விதிவலியது, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VIDHIVALIYATHU, #THENAMMAILAKSHMANAN,