எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 ஜனவரி, 2026

அமேஸானில் என் 74, 75, 76 வது மின்னூல்கள்

***அமேஸானில் என் 74 ஆவது மின்னூல், “புதுமை எளிமை ரெஸிப்பீஸ்” வெளியாகி உள்ளது.

புதுமை எளிமை ரெஸிப்பீஸ்

https://www.amazon.in/dp/B0FHQKH76V

1.சூப், ரசம், ஷோர்பா, மண்டி ரெஸிப்பீஸ்

2.தக்காளி இல்லாத சமையல்

3.ஜவ்வரிசி,சேமியா ரெஸிப்பீஸ்

4.க்ரேவி சப்ஜி ரெஸிப்பீஸ்

5.25 வகை குழம்புகள்

6.20 வகை சாலட்டுகள்

விலை ரூ.150/-

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

***அமேஸானில் என் 75 ஆவது மின்னூல், “நமக்கு மட்டுமேயான அம்மா” வெளியாகி உள்ளது.

நமக்கு மட்டுமேயான அம்மா

https://www.amazon.in/dp/B0FKBQSN1Y

அன்பின் வழியது உயிர்நிலை. உயிர்நிலை கொடுத்தவள் அம்மா.

விலை ரூ.70/-

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

***அமேஸானில் என் 76 ஆவது மின்னூல், “யட்சிகளும் வனப்பேச்சிகளும்” வெளியாகி உள்ளது.

யட்சிகளும் வனப்பேச்சிகளும்

https://www.amazon.in/dp/B0DPMW5KLL

கவிதைகள்.

ஒரே பரிசலில் ..

இருவேறு பக்கங்கங்களில்..

எதிர்த் துடுப்போடு.,

நீர்வீழ்ச்சி அடிக்க.,

நதிச்சுழி இழுக்க.,

அணைச்சுறா எதிர்க்க..

செல்லும் வழியெல்லாம்

அன்பைத் தூவித் தூவித்

தலை நரைத்த மேகம்..

வார்த்தைச் சட்டிகளில்

கவனமில்லாமல் வறுபட்டுக்

கருகிய மனசு.

விலை ரூ.50/-

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...