எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
“ தேன் சிறுகதைகள்” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
“ தேன் சிறுகதைகள்” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மூலம்

மூலம்

சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப் பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும் அவள் கணவர் அழகப்பனும்.

பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர் குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப் பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று. 

பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.

சனி, 25 ஏப்ரல், 2026

யூ ட்யூபில் 5631 - 5640 வீடியோக்கள். தேன் சிறுகதைகள்.

5631.காஃபி l தேன் சிறுகதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kWfRmESdGjA


#தேன்சிறுகதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SHORTSTORY, #THENAMMAILAKSHMANAN,



5632.ஃப்ரஷ் l தேன் சிறுகதைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Pk2SNZ2jZOI


#ஃப்ரஷ், #தேன்சிறுகதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SHORTSTORY, #THENAMMAILAKSHMANAN,

சனி, 3 ஜனவரி, 2026

யூ ட்யூபில் 5221 - 5230 வீடியோக்கள். தேன் சிறுகதைகள்.

5221.ஏமாற்றாதே ஏமாறாதே l தேன் சிறுகதைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0bjnHC7gjhY


#ஏமாற்றாதேஏமாறாதே, #தேன்சிறுகதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#EEMATRATHEYEEMARATHEY, #SHORTSTORY, #THENAMMAILAKSHMANAN,



5222.வெளிச்சம் l தேன் சிறுகதைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kkEJGSfJso0


#வெளிச்சம், #தேன்சிறுகதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SHORTSTORY, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 30 மே, 2017

புஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”

புஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”

புஸ்தகாவில் நேற்று  என் மூன்றாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , எட்டாவது  நூல் ) “ தேன் சிறுகதைகள்”  வெளியாகி உள்ளது.

இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 29 சிறுகதைகளும் ஒரு நாடகமும் உள்ளன.

பக்கங்கள் - 125.

விலை ரூ. 75. 00 / $ 1.99.

இந்த இணைப்பை க்ளிக் செய்து வாங்கலாம். 

http://www.pustaka.co.in/home/ebook/tamil/thean-sirukathaigal

Related Posts Plugin for WordPress, Blogger...