எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 டிசம்பர், 2019

தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

2421. இந்த உப்பரிகையைப் பார்த்ததும் நீண்ட கூந்தலை உலர்த்தும் ஒரு அழகான ராணியைக் கண் தேடுதே

2422. ஜோசியத்தையும் டிவி சீரியலையும் அளவுக்கதிகமாக நம்பி அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன இந்தியக் குடும்பங்கள்

2423. னா, ணா, லை என்ன அழகான எழுத்துக்கள்.
# 1962 ஆம் வருட பேப்பர். !

2424. வாவ்.. அட்டகாசம் தங்கமே. மறக்க முடியுமா வித்யாசமா இருக்கு. உக்கார்ந்துகிட்டே ஒரு ஆட்டமும் கும்பிடும்  எத்தனை முறை ரசிச்சிருப்பேன்  உம்மா





2425. சிலநாள் பயண உணவுகள் இப்பிடி சொதப்பலாகவும் ஆகிவிடுவதுண்டு. ஒரே சோயா சாஸ் மயம். நாம் ஏதோ சைனீஸ்னு நினைச்சிட்டாங்க போல. பெய்ஜிங், சைனாடவுன் ரெஸ்டாரெண்ட்ஸ்ல சாப்பிட்ட எஃபக்ட் :(

தக்காளி சூப், வெள்ளரிக்காய், வெங்காயம் தக்காளித் துண்டுகள், சோயா சாஸில் நூடுல்ஸ், சோயா ஸாசில் வெஜிடபிள்ஸ், ஃப்ரைட் ரைஸ், ப்ளெயின் ரைஸ், தால், அச்சார்,தயிர், சாலட், ஸ்வீட் ஒன்று

7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS. FRANCE

2426. LEONARDO DA VINCI <3 amp="" moving="" p="" sculpture="" statue.="">

2427. SHILPARAMAM. HYDERABAD. MY CLICKS.

2428. யட்சி. ஹைதை சில்பாராமம். MY CLICKS.

2429. ரொமான்ஸ் சில இடங்களில் ஆர்ட்டிஃபிஷியல் காமெடி போல் தோன்றினாலும் எல் ஆர் ஈஸ்வரியின் கம்பீரக் குரல் கமகம்
https://www.youtube.com/watch?v=DQorDbcR40k&feature=share&fbclid=IwAR2klkpzF6HxWmRVPKUXxWHbvy0b3C_HXucgmhGbn6xdjf_XvR4qOWnKwfw

2430. சான்ஸே இல்லை. எப்பவும் என் நம்பர் ஒன் ஃபேவரைட் சாங் இதுதான்
https://www.youtube.com/watch?v=3lIpebdRTw0&feature=share&fbclid=IwAR3oubBKDdJTIMSJExX4DicKUsZdUVAdEbTb2kVGTcfmeWvPGDBPGwNK1Fg

2311. கோலம், சமையல், பாட்டு, பயணம், ஃபோட்டோ இதெல்லாம் ஷேர் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கலாம். எந்த சர்ச்சையும் இல்ல

2322. சூல்.. இந்த வாரம் வாசித்த நாவல். விரைவில் நூல் பார்வை எழுதுவேன். சென்ற, இந்த நூற்றாண்டின் வாழ்வியலை அதன் கொச்சையோடும் கவிச்சியோடும் இழிவரலோடும் இந்த மாறாட்டங்களின் வாய்ப்பட்டு வாழ நேர்கிறதே என்ற சுய இகழ்ச்சியோடும் என்னை இழுத்துச் சென்ற நாவல். சுற்றுச்சூழல், தொன்ம வாழ்வியல், நம்பிகைகள், வழிபாடு அனைத்தின் மீதான ப்ரேமையுடன் உடன் வாழும் மனிதர்களின் மீதான பிரியத்தையும் கிராமிய எள்ளலுடன் சூலாக்கிப் பிரசவிக்கிறது இந்நாவல். நிச்சயம் இது விருதுக்கு உகந்த நாவல் என்பது என் கருத்து .

-- சூல். நூலாசிரியர் சோ. தர்மன் அவர்கள்.

2333. முதியோர்கள் தனித்திருப்பார்கள். மரணத்திற்குப் பயப்பட மாட்டார்கள். மாறாக தங்களை வாட்டும் தனிமைக்குப் பயப்படுவார்கள்.

- சூல். நூலாசிரியர். சோ. தர்மன் அவர்கள்

2344. Ghost

2435. Floor of Vatican church

2436. மனங்களில் இடம் பிடித்த மாமனிதர்.
https://www.youtube.com/watch?v=zkKljuB4fwg&feature=share&fbclid=IwAR01TgNOdhN3ZV2lCT5oND0ouw4dei7va63R32fJ44QpEwNeDhpe_faq_r4

2437. இந்தியாவேதானுங்கோ

2438. டுசில்டார்ஃப் ஏர்போர்ட்

2439. பாசி பின்னிய கொட்டான், சீசாக்கள்.

2440. க்ரோஷா பின்னிய சோகி, மருந்து சீசாக்கள்.

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

3 கருத்துகள்:

  1. இனிய நினைவுகளின் தொகுப்பை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி மனோ மேம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...