எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூலை, 2017

சங்கமம் சில புகைப்படங்கள்.

சென்னை சங்கமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விட்டுப்போன புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

ஈரோடு தமிழன்பன் முன்னிலையில் கவிஞர் கலாப்ரியா தலைமையில் கவிஞர் ஞானக்கூத்தன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, தோழி & கவிதாயினி சக்தி ஜோதி ஆகியோர் முன்னிலையில் கவிதை வாசித்தோம். 2011 ஜனவரியில்.
திரு கலாப்ரியா


திரு நா. முத்துக்குமார். இவரது படத்தைப் பார்த்தபின்பே இதை இங்கே பகிரத் தோன்றியது. :(
கனிமொழி அவர்கள்.
திரு வ ஐ ச செயபாலன்.

திரு ஈரோடு தமிழன்பன்.

சக வலைப்பதிவர்களுடன்  - அகநாழிகை பொன் வாசுதேவன், பத்மஜா , சக்தி செல்வி, தமிழ் அரசி, கார்த்திகா வாசுதேவன், தண்டோரா மணிஜி.


 கலைஞர் தொலைக்காட்சி செய்தி சேனலுக்காக சங்கமம் பற்றி ஓரிரு வரிகள். இதை இங்கே கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=UoJYMWNoz3A


3 கருத்துகள்:

  1. உண்மையிலேயே நீங்கள் ஒரு செலிப்ரடிதான்

    பதிலளிநீக்கு
  2. AHAA ! THANKS BALA SIR


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...