வெள்ளி, 14 ஜூலை, 2017

கொஞ்சம் ”கேக்”கலாமா.

கேக் ஸ்பெஷல் இன்று. ஏன்னு பின்னாடி சொல்றேன் :)

இது சோழபுரத்தில் நடந்த ஒரு மீட்டில் ஒரே பெண்ணுக்கு இரண்டு டைப்புல கேக் வெட்டினாங்க. அதிலும் அந்த லாவண்டர் கலர் கேக் ரொம்ப ப்ரமாதம். ப்ளாக் ஃபாரஸ்ட் மாதிரி செம டேஸ்ட்


எக்மோர் ல ஒரு பேக்கரி அடையார் ஆனந்தபவன் & ஹாட் சிப்ஸ் பக்கத்துல கேக் கடை பேர் மறந்துட்டேன். இந்த ப்ளெயின் ப்ளம் கேக் படு டேஸ்ட். இதுல ப்ரவுன் ப்ளம் கேக்கைவிட இதுதான் செம ருசி.

காரைக்குடி கார்னர் பேக்கரில பன் கேக் மாதிரி டூட்டி ஃப்ரூட்டி எல்லாம் போட்டு நல்லா இருக்கு :)இதெல்லாம் போன பிறந்தநாள்களில் கிடைச்ச கேக் :)
aதோழி ஈழவாணி ஜெயாதீபன்.
ப்ளெயின் & ப்ரவுன் கேக்.
French Loaf Cake & Puffs.


Germany cake :)

Tea cake. soft cake.
Hyderabad cake. Karachi  Bakery <3 :="" p="">
இன்னிக்கு எனக்கு பிறந்தநாள் மக்காஸ். அதுதான் கேக் ஸ்பெஷல். உங்க ஆசீர்வாதமும் அன்பும்தான் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட்ஸ். நன்றி மக்காஸ் :)

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோதரி...

விஸ்வநாத் சொன்னது…

வணக்கம் மேடம்.

G.M Balasubramaniam சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மேம் ஒரு பிறந்தநாளுக்கு எத்தனை கேக்குகள் சாப்பிட முடியும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

Thenammai Lakshmanan சொன்னது…

NANDRI DD SAGO

NANDRI VISU. VANAKKAM

NANDRI BALA SIR. ITHU VEVVERU VARUDAM EDUTHATHU

NANDRI VENKAT SAGO


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...