எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BAKERY ITEMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BAKERY ITEMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூலை, 2017

கொஞ்சம் ”கேக்”கலாமா.

கேக் ஸ்பெஷல் இன்று. ஏன்னு பின்னாடி சொல்றேன் :)

இது சோழபுரத்தில் நடந்த ஒரு மீட்டில் ஒரே பெண்ணுக்கு இரண்டு டைப்புல கேக் வெட்டினாங்க. அதிலும் அந்த லாவண்டர் கலர் கேக் ரொம்ப ப்ரமாதம். ப்ளாக் ஃபாரஸ்ட் மாதிரி செம டேஸ்ட்


எக்மோர் ல ஒரு பேக்கரி அடையார் ஆனந்தபவன் & ஹாட் சிப்ஸ் பக்கத்துல கேக் கடை பேர் மறந்துட்டேன். இந்த ப்ளெயின் ப்ளம் கேக் படு டேஸ்ட். இதுல ப்ரவுன் ப்ளம் கேக்கைவிட இதுதான் செம ருசி.

காரைக்குடி கார்னர் பேக்கரில பன் கேக் மாதிரி டூட்டி ஃப்ரூட்டி எல்லாம் போட்டு நல்லா இருக்கு :)