ஜனவரி நிலவே நலம்தானா
ஏப்ரல் மாதத்தில் வாலி அஜித் சிம்ரன்
ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை
ஏப்ரல் மழை மேகமே ஜ்யோதிகா படம் 123
மே மாதம் படம்
மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே படம் ஜே ஜே மாதவன்
ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜாப்பூவின் வாசத்தில் பிரியமானவளே
ஜூன் போனால் ஜூலைக் காற்றே
ஜூலை மலர்களே பகவதி விஜய் ரீமா சென்
ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு புதிய முகம்
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு கல்லூரி தமன்னா
ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல இருபது கோடி நிலவுகள்
கூடி பெண்மை ஆனதோ துள்ளாத மனமும் துள்ளும்
ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் கல்லூரி வாசல் எங்கும் ராகிங்
இருக்கும் முஸ்தபா முஸ்தபா பாடல்.
ஜூலை 16 வந்தால் வயது பதினேழுதான். ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான் குட்லக் படம்
ஆகஸ்ட் 6, 1947 கௌதம் கார்த்திக் படம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வில் துன்பத்தைத் தொலைத்துவிட்டோம்
அக்டோபர் மாதம் வாழ்வில் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் அலைபாயுதே மாதவன் ஷாலினி
தனியே தன்னந்தனியே பாடலில் அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்.
அக்டோபர் மாதத்தில் அவளை நான் கண்டேன் சண்டை படத்தில் சுந்தர்
சி
சர்க்கரைநிலவே யூத் படத்தில்
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
நவம்பர் மாதம் 4 ஆம் தேதி காதலி
கையிலிருப்பாள் ரெட் அஜீத்
டிசம்பர் பூக்கள்
ஜனவரி 1 விஜய்காந்த் படம் ஜூன் R படம் சூர்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)