சனி, 27 மே, 2017

புஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”

 புஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”

புஸ்தகாவில் நேற்று  என் இரண்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஏழாவது நூல் ) “தீபலெக்ஷ்மி” வெளியாகி உள்ளது.

இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன.

பக்கங்கள் - 126.

விலை ரூ. 75. 00 / $ 1/99.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/deepalakshmi

 படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

தீபலெக்ஷ்மியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

6 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் இனிமையான செய்தியாக உள்ளது.

உங்களின் (மின்னூல்) காட்டில் நல்ல தேன் மழை பொழிய ஆரம்பித்துள்ளது. :)

மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

மேலும் தங்களின் நூற்றுக்கணக்கான மின்னூல்கள் வெளிவரட்டும். அதற்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்.

G.M Balasubramaniam சொன்னது…

ஆனாலும் மின்னூலின் வீச்சு நமக்குத் தெரிவதில்லை

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள்!!!

Thenammai Lakshmanan சொன்னது…

thanks VGk sir

thanks Sriram

yes Bala sir

thanks Gomathi mam

thanks Tulsi sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...