எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 மே, 2017

ழ கஃபே - முதல் பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்.


2011 இல் ழ கஃபேயில் நடந்த முதல் பதிவர் சந்திப்பின் ( ஃப்ரெண்ட்லி மீட் ) சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
ஜாக்கி சேகர், பபாஷா, மணிஜி, அதியமான்.
நான், ஈஸ்வரி ரகு, ரம்யா, வித்யா, அகநாழிகை பொன் வாசுதேவன்.


அஹா என்னா அழகான சிரிப்பு ஈஸ்வரி.. :)





மாஜிக் செய்த அதியமான்


அகநாழிகை பொன் வாசுதேவன் கொடுத்த நூல்களை வாசிக்கும் ராஜராஜன், கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்.

மணிஜி, அதிஷா வினோ


கேபிள் சங்கர், ராம்ஜி யாஹூ, வேல் கண்ணன்.

கேபிள் சங்கர்,நசரேயன். .
ஜாக்கி சேகர், யுவகிருஷ்ணா, கிருஷ்ணப் பிரபு.
எம் எம் அப்துல்லா, நசரேயன்.

எம் எம் அப்துல்லாவின் பெண்

ஓ ஆர் பி ராஜா
கிருஷ்ணப் ப்ரபு.
குரூப் ஃபோட்டோ
குரூப் ஃபோட்டோ
மதார்
நானும் ஈஸ்வரியும் :)
மணிஜி அற்புதமான புகைப்படங்கள் எடுத்தார். :) நன்றி மணிஜி.
இதுபோல் பதிவர் சந்திப்பு ( ஃப்ரெண்ட்லி மீட் ) இதுவரை நடக்கவில்லை என்னும் விதமாக நெகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தது அந்த சென்னை ழ கஃபே சந்திப்பு.

தாங்க்ஸ் வித்யா & ஃப்ரெண்ட்ஸ் :)

டிஸ்கி:-

இதையும் பாருங்க. :) 

ழ வில் வலைப்பூ வடை...

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சென்னை நண்பர்களைப் பார்த்து பல வருடங்கள் ஆச்சி... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. ஓல்ட் இஸ் கோல்ட் ...! வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக

    பதிலளிநீக்கு
  3. ஆஹா..அற்புதம்
    வலையுலக முன்னோடிகள் அனைவரையும்
    பார்க்க மிக்க மகிழ்வாய் உள்ளது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. thanks DD sago :)

    thanks Bala sir :)

    thanks Ramani sir :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. பதிவர்கள் பலரையும் உங்கள் பதிவின் புகைப்படங்களில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இவர்களில் உங்களையும் மற்றும் ஜாக்கிசேகர், அகநாழிகை பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா, கிருஷ்ணப்பிரபு ஆகியோர் பற்றி வலைத்தளங்கள் வழியே மட்டுமே எனக்கு தெரியும். நேரில் சந்தித்ததில்லை. இருந்த போதும் இங்குள்ளவர்கள் நமது தமிழ் வலைப்பதிவர்கள் என்பதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. இங்கே குழுமியுள்ளவர்களில், நான் குறிப்பிட்டவர்களைத் தவிர, மற்றவர்கள் இன்னும் வலைப்பக்கம் இருக்கிறார்களா அல்லது ஃபேஸ்புக் பக்கம் சென்று விட்டார்களா என்று தெரியவில்லை. வலைப்பதிவர்களுடனான மகிழ்ச்சியான தருணத்தை படங்களாகப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. 2011 இல் நானும் பதிவர்தான்.ழ கபே என் வீட்டிலிருந்து 5 நிமிட நடைதான்.ஆனால் எனக்குத் தெரியாமல் போச்சு!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...