எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 மே, 2017

பிட்ஸ்ட்ரிப்ஸ் கலாட்டா.பிட்ஸ்ட்ரிப்ஸ் கலாட்டா.

இது ஒரு ஃபேஸ்புக் அப்ளிகேஷன். கொஞ்சநாள் நான் இதன் பிடியில் அகப்பட்ட பிடியாய் இருந்தேன். ஹிஹி .. 


**பாஸ்டாவில் ஆராய்ச்சி

**கொஞ்சம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டா நல்லா இருக்கும் J

**காஃபிமேனியா

**என்னப் பாடச் சொல்லாதே. நான் கண்டபடி பாடிப்புடுவேன்.:)
**ஆமாம்பா ஆமாம் நான் ஹாரிபாட்டர், ஆஸ்ட்ரிக்ஸ், டிண்டின்,டெனிஸ் தெ மெனெஸ் , டெக்ஸ்டர் ரசிகை மரியா 
**என்ன பண்றது பொறக்கும்போதே ப்லாகரா பொறந்துட்டமே ஹிஹி J
 
**இது என் புது அவதாரமாக்கும்.

**சும்மா சும்மா J


**TO ADD SOME SPICE IN MY REGULAR ROUTINE LIFE. DONT GET TENSION. HAHA

**இவ்வளவு வேலை செய்தேனே ஏதும் சாப்பிட வேண்டாமா.. அதான் டிஃபரண்டா.. ஒரு மெனு.

**சிலர் எதை சாப்பிட்டாலும் குண்டாகமாட்டாங்க. சிலர் எதை சாப்பிட்டாலும் அந்த சைஸுக்கு குண்டாகிடுவாங்க. நாம ரெண்டாவது ரகம். என்ன செய்றது. நடந்து நடந்து கொறைப்போம். J
 **ஹாஹா ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே நமக்கு சமையலும் சாப்பாடும் விதிச்சிருக்குடா தாண்டவக்கோனே. சரி சாப்பிடப் போவோம். J6 கருத்துகள்:

 1. :) படங்களெல்லாம் நல்ல நகைச்சுவையாக உள்ளன. :)

  பதிலளிநீக்கு
 2. //சமையலும் சாப்பாடும் விதிச்சிருக்குடா தாண்டவக்கோனே. சரி சாப்பிடப் போவோம்//
  சாப்பிடவா ? நான் கூட என்னவோ சமைக்கப் போறீங்களோன்னு நெனச்சி பயந்துட்டே.

  பதிலளிநீக்கு
 3. படங்களும் வாசகங்களும்
  சுவாரஸ்யமாய் வித்தியாசமாய்...
  மிகவும் இரசித்தோம்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 4. aஹ்ஹ்ஹஹஹஹ் செம..படங்கள் கமென்ட்ஸ் ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
 5. haha thanks VGK sir

  thanks Visu sir. haha oru naal samaichu anupuren.

  thanks Ramani sir

  thanks Tulsi sago haha.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...