எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 மே, 2017

தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.நேருக்கு நேர். மனம் விரும்புதே உன்னை உன்னை.. சிம்ரன் தோன்றிய முதல் படம். ஹிப் டான்ஸ்களின் முன்னோடி. J

அதே சிம்ரனின் முதிர்ச்சித் தோற்றம். ஆனால் க்ளாஸான பாட்டு.

Vaaranam Aayiram - Mundhinam Video | Harris Jayaraj | Suriya
உன்னைக் கண் தேடுதே என்ற கிக்கான பாட்டு. செம. படம் கணவனே கண் கண்ட தெய்வம். J

Unnai Kan Theduthey.mp4 - Evergreen Melodies Kanavane kankanda deivam
பொன்னாரம் பூவாரம். விஜயகுமாரும் ஸ்ரீதேவியும். நல்ல ரிதமிக்கான பாட்டு.

Ponnaram Poovaram


தீப்பத்தவைக்கும் சாங். திருடா திருடா படம்.

Thiruda Thiruda Tamil Movie Songs | Thee Thee Video Song | Mani Ratnam | AR Rahman
மன்மோகனா. என் மனம் கவர்ந்த பாட்டு.

Manmohana- Jodha Akbar
உண்மையோ பொய்யோ அழகான காதல் கதை ஜோதா அக்பர். ஐஸும் ஹ்ரித்திக்கும் செம கெமிஸ்ட்ரி.

The love of Jodhaa and Akbarலவ்வைவிட இந்த விகரஸ் ஃபைட் ரொம்ப ரொம்ப ஃபேவரைட். J லவ் யூ ஜோதா J

love fight of jodha and akbar Hrithik Roshan and Aishwarya.mp4


https://www.youtube.com/watch?v=WGkoOPwgUx8


மெல்லிய பெண்மகள்..என்ன அழகான வெட்கம்.. :) <3 p="">
ஓ வசந்த ராஜா | நீங்கள் கேட்டவை | பானுசந்தர், அர்ச்சனா

நம்ம சரிதா. ரொம்ப ரொமாண்டிக்கான பாட்டு. அந்தக் கண்ணு ஒண்ணே போதும் மனுஷங்களை மயங்கிவிழச் செய்ய. <3 span="">

Tamil Song - Komberi Mookkan - Roja Ondru Mutham Ketkum Neram (HQ)

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. ஒரு உண்மை சொல்லட்டுமா இத்தனை வீடியோக்களைப் பார்க்க பொறுமை இல்லை. அதுவும் சினிமாப்பாடல்கள் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...