எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 மே, 2017

புஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் . ”நீரின் பயணம்”

புஸ்தகாவில் என் நாலாவது  மின்னூல் . ”நீரின் பயணம்”

புஸ்தகாவில்   என் நாலாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஒன்பதாவது நூல் ) “நீரின் பயணம்” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. . 184 கவிதைகள் உள்ளன.
 உள்ளன.

பக்கங்கள் - 201.

விலை ரூ. 125. 00 / $ 3.99.

 இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/neerin-payanam

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

நீரின் பயணத்தை  வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

8 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தொடரட்டும் சாதனைகள். விரைவில் படித்துவிட்டு எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  3. thanks VGK sir :)

    thanks Sriram :)

    thanks Killergee sago

    thanks Jambu sir

    thanks Jayakumar sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. புஸ்தகாவில் உங்கள் படைப்புகளே அதிகம்போல் இருக்கிறதே வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...