எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மே, 2017

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனம் ஸ்பெஷல் இதழில் என்னுடைய கூலம் கவிதை,

விழிப்புணர்வுக்கோலங்கள்,


செட்டிநாட்டு சமையல் குறிப்பு - மனகோலம்

 ஆகியன இடம் பெற்றிருக்கின்றன.

நன்றியும் அன்பும் எடிட்டர் அகிலா & ஜெபகுமார் சார் :)

3 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் தேனு...எனக்குப் பிடித்த பலகாரம்....மனகோலம் குறிப்பைக் குறித்துக் கொண்டென். எங்கள் ஊர்ப்பக்கத்தில் மனஹோரம் என்று சொல்லி கடலைமாவில் கொஞ்சம் திக்காகக் கொம்புகள் பிழிந்து கொண்டு வெல்லப்பாகில் புரட்டி பிடித்து வைப்பார்கள். அது போல மாமியார் வீட்டில் அரிசி உளுந்து மாவு போட்டுத் தேன் குழல் செய்வது போல் செய்து வெல்லப்பாகில் புரட்டி பிடித்து வைப்பார்கள்....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. thanks Jayakumar sago

  thanks Geeths. athan peyar chikki thaney.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...