எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 மே, 2017

மங்கையர் மலர் குட்டி புக்கில் பலவிதமான பழ ரெசிப்பீஸ்.

மே 1 - 15, 2017, மங்கையர் மலர் இதழுடன் உள்ள குட்டி புக் இணைப்பில் பவிதமான பழ ரெசிப்பீஸ் என்ற தலைப்பில் 32 வித பழ உணவுகள் வெளியாகி உள்ளன.

1. மாம்பழ சாம்பார்
2. பைனாப்பிள் ரசம்
3. வாழைப்பழப் பணியாரம்
4. பலாப்பழ அடை
5. ஆப்பிள் மோர்க்குழம்பு
6. ஆரஞ்சு சாதம்
7. மாதுளை தயிர்ப்பச்சடி
8. பேரீச்சை கேக்
9. நெல்லிக்கனி பாயாசம்
10. பழம்பொரி
11. உண்டம்பொரி
12.மேங்கோ கப்
13. எலுமிச்சம்பழ பானகம்
14 .ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி
15. சப்போட்டா கீர்
16. சீதாப்பழ மில்க்‌ஷேக்
17 .அத்திப்பழ ஸ்வீட்
18. பாதாம் பழப்பாயாசம்
19 ஃப்ரூட் சாட்
20 .ஃப்ரூட் சாலட்
21.தர்ப்பூஸ் தேங்காய் ஜூஸ்
22.ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி
23.இலந்தைப்பழ வடை
24. நாவல்பழ பான்கேக்
25.கொய்யாப்பழ மசாலா
26.கிவி ப்ரெட் டோஸ்ட்
27.பச்சை திராட்சை சட்னி
28.க்ரீன் ஸ்மூத்தி
29.விளாம்பழத் துவையல்.
30 ரவா ஃப்ரூட் கேசரி
31. ஈவ்ஸ் சாலட்
32. மிக்ஸ்ட் ஃப்ரூட் புட்டிங்
33. செவ்வாழைப்பழ புட்டிங்.
34.கறுப்பு திராட்சை ஹெல்த் ட்ரிங்
35.பப்பாளிப்பழ அல்வா.
36. தக்காளிப்பழப் பச்சடி
37.செர்ரிப்பழ ஜாம்.
38. பேரீச்சை போளி
39.ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் உருண்டை
40.பலாச்சக்கை அவியல்

இவைகளை அனுப்பி இருந்தேன். ஆனால் இவைகள் தவிர வேறு சிலவற்றையும் சேர்த்து அனுப்பி இருந்தேன். :) அவை வெளியாகி உள்ளன.
1.தர்பூசணி தேங்காய் ஜூஸ்
2.ப்ளூ பெர்ரி/நாவல்பழ பான் கேக்:-
3.அம்ருத்/பெரு/கொய்யாப்பழ சப்ஜி:- 
4. ஆரஞ்சு பாசுமதி ரைஸ் :-
5. ரவா ஃப்ரூட் கேசரி :-
6. மிக்ஸட் ஃப்ரூட் கஸ்டர்ட்
7. ஃப்ரூட் சாட் :-
8. பைனாப்பிள் ரெய்த்தா :-
9. ஆப்பிள் மோர்க்குழம்பு :-
10. இமாம்பசந்த் மாம்பழ சாம்பார் :-

11. ஈவ்ஸ் சாலட் :-
12. எலுமிச்சம்பழ பானகம் :-

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :-
14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :- 
15. செவ்வாழைப்பழ புட்டிங் :-
16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :-
17. தேன்கதலி அப்பம்:-
18. பப்பாளி வத்தல் குழம்பு :- 
19. பாதாம் பழப் பாயாசம் :-
20. பேரீச்சைக் கொழுக்கட்டை :-
21. பைனாப்பிள் ரசம் :-
22. ஃப்ரூட் பாப்சிக்கில்
23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :-
24. செம்மாதுளை தயிர்ப்பச்சடி :
25. மாங்கோ கப் :-  
26. பச்சை திராட்சை சட்னி :- 
27. செர்ரிப்பழ ஜாம் :- 
28. ஃப்ரூட் மிக்ஸ். :- 
29. சப்போட்டா கீர். :-
30.அத்திப்பழ அல்வா :- 
31.தேன் நெல்லிக்கனி பாயாசம்
32.ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி. :-    
33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;-
34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். 

நன்றி மங்கையர் மலர்.


2 கருத்துகள்:

  1. Thanks da Jaya :) !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...