எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மே, 2017

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.
மார்ச் 8 வெளியான மகளிர் தரிசனத்தில் ( புதிய தரிசனத்தின் மகளிர் தின ஸ்பெஷல் இதழ் )

மொட்டை மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம், பால்கனிச்செடி வளர்ப்பு, ஆர்கானிக் ஃபார்மிங், இயற்கை விவசாயம் பற்றிப் பேட்டியளித்தார் தோழி ஆரண்யா அல்லி.பணிச்சூழலில் தலித் பெண்களின் நிலை பற்றி சாஸ்த்ரி பவன் பெண்கள் & தலித் பெண்கள் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்களின் கட்டுரை வெளியாகி உள்ளது.


வாழ்த்துகள் இருவருக்கும். அன்பும் நன்றியும்  மகளிர் தரிசனம் எடிட்டர் தோழி அகிலாவுக்கும் புதியதரிசனம் இதழ் அதிபர் திரு ஜெபக்குமார் அவர்கட்கும்.


3 கருத்துகள்:

 1. சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. thanks Ramani sir

  thanks DD sago

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...