எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2019

காதல் வனமும் வாசகசாலையின் கவிதை இரவும்.

2061. Feb spl. Curry leaf.

2062.  ஏப்ரல் 2, 2019 லேருந்து G+ இருக்காதாம்ல. நாம ப்லாக்குல போடுற ஃபோட்டோஸ் எல்லாம் கூகுள்ல கலெக்ட் ஆகும்ல அதெல்லாம் இருக்குமா ?

2063. G+ shutdown ஆகப்போகுது. இப்பவும் தினம் புதுசு புதுசா சிலர் நம்மள அதுல ஃபாலோ பண்றாங்க. என்னவா இருக்கும்

2064. என்ன பார்த்தா டீச்சர் மாதிரி இருக்கோ 🤔 எதுக்கு தினம் இவ்ளோ பேர் குட்மார்னிங் சொல்றாங்க.

2065. Feb SPL. 80 களில் கிறுகிறுக்க வைத்த பாடல்.
what a waiting what a waiting.
காதலின் தீபம் ஒன்று & காதல் அணுக்கள்.
சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா ?2066. கிருஷ்ணா நீ பேகனே பாரோ

2067. இட்ஸ் ஓகே ப்பா சொல்லும்போதெல்லாம் வாக்குக் கொடுத்து செல்லாத நிகழ்வுகள் நினைவில் வந்து இம்சிக்கின்றன. :(

2068. சில குழந்தைகளைப் பார்த்தால் கடித்து வைக்கத் தோணுதே
sema kadi, கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி..

2069. வேலங்குடி கோயில் கும்பாபிஷேகம்

2070. கலர்ஃபுல் காரைக்குடி

2071. ஓநாய் குலச்சின்னத்தில் குறிப்பிடும்படி வேட்டை சமூகத்தை வேளாண் சமூகம் சூறையாடி விட்டதுதான். ஆனால் வளர்ச்சியின் கருதுகோள்கள் என்ன. ?

நா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்தியநாத்திகமும் குறிப்பிட்டது போல் இறைமையைக் கற்பித்ததே முடியாட்சி தான். இவர் குறிப்பிட்டது போல் வணிகம், மதம், பேரரசு (sovereignty ) ஆகியன மனிதர்களின் விருப்பங்களையும் வழிபாடுகளையும் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன. நோ அதர் வே. சேப்பியன்ஸ் பற்றி சரியான கணிப்பு.
https://sureshezhuthu.blogspot.com/2019/01/blog-post.html…

2072. சாக்லேட் கேக்கைக் கூடக் களி மாதிரி வெட்டிக் கொடுப்பதில் எங்க பக்கத்து வீட்டம்மா எக்ஸ்பர்ட்.
#பஸவங்குடி_ஸ்பெஷல்

2073. மகிரனின் தாள் மலர்ந்துநிற்க
மத்கஜங்கள் நிமிர்ந்தொளிர
மித்திரனின் கரங்களிலே
சித்திரங்கள் இசையொலிக்கும்.

பேதை ராதை கோதையானாள்.
பேச்சிழந்த பெற்றமானாள்.
மாலையாக சோலையாக
மாலியின் தோள் சரணம்தானே.

2074. *ஃபிப் 14 வியாழன் மாலை 6 மணிக்கு சென்னை கே கே நகர் முனுசாமி பிள்ளை தெரு, மாகாவீர் காம்ப்ளெக்ஸ் மாடியில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலஸில் என் புது நாவல் - காதல் வனம் வெளியிடப்படுகிறது. கட்டாயம்  வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். 🙂

*எனது புதிய நூல் “ காதல்வனம். “ ஃபிப்ரவரி 14 அன்று மாலை ஆறுமணிக்கு சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் வேண்டும். <3 p="">
*கவி சொல்லப்போனா உன்னருகில் நின்று கொண்டு என் புக் வெளியான தருணம் என்னைப் பொறுத்தவரையில் இறைவன் கொடுத்தது. நாம் இது பற்றிப் பலமுறை பேசி ( உன் நூல் வெளியீட்டுத் தருணத்தில் உன்னருகில் நான் இருக்க வேண்டும் என்ற உன் அவா ) இருக்கிறோம்.அது நிகழ்ந்தேவிட்டது. அந்த இனிப்பைத் துளித்துளியாகப் பருகி ரசித்து அருந்திக்கொண்டிருக்கிறேன். முத்தாஸ்டா

2075. சுற்றும் புகை உள்கனலும் நெருப்பைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது..

2076. வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் எங்கேயும்தான் இருக்கிறார்கள்.

2077. இப்பிடி ஒரு ஃபோட்டோ போட்டும் தொடர்ந்து நட்பு அழைப்பு கொடுக்குறாங்களே. அவங்க நெஞ்சுரம் வாழ்க

2078. மாம்பூவே.. சிறு மைனாவே .. நீ


2079. மகிழ்வுடன் பகிர்கிறேன் , நன்றியும் அன்பும் வாசகசாலை

#வாசகசாலை யின் #கவிதைஇரவு 28

தேனம்மை லஷ்மணன் கவிதைகள்

கவிதைகள் வாசிப்பு - Sowmya Red

ஒலி நேரலை மிகச்சரியாக பத்து மணிக்கு உங்கள் வாசகசாலை முகநூல் பக்கத்தில்...

கேட்டு கருத்துக்களைப் பகிரவும்.

https://www.facebook.com/vasagasalai/

2080. என் உணர்வுகளை முழுமையாய் உள்வாங்கி அதே லயத்தில் விளக்கமும் கொடுத்து இனிய குரலில் கவிதைகளை வாசித்து அவற்றுக்கு உயிரும் ஒளியும் கொடுத்த சௌம்யா அவர்களுக்கும், கற்பகவல்லி அவர்களுக்கும் வாசகசாலைக்கும் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் அன்பும்

https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81?source=feed_text&epa=HASHTAG&__tn__=*NK-R


டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


2 கருத்துகள்:

 1. படங்கள் கோலங்கள், டிட்பிட்ஸ் எல்லாமே நலலருக்கு. காதல்வனம் புத்தக அட்டைப்படம் அழகாக இருக்கிறது.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...