எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “

எனது புது நாவலான “ காதல் வனம் “ புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கு எண் . 8 இல் கிடைக்கிறது. புதுக்கோட்டை வலைப்பதிவ நண்பர்கள், முகநூல் நண்பர்கள் வாங்கி வாசித்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.


டிஸ்கவரி அரங்கு எண் . 8 
காதல் வனம் எனது ஒன்பதாவது நூல். முதல் நாவல். இந்நாவல் பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன் மக்காஸ்.


நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கத்தாலேயே இந்த உயரம் எட்ட முடிந்தது.

நன்றியுடனும் அன்புடனும் பெருமகிழ்வுடனும்

தேனம்மைலெக்ஷ்மணன்.

4 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த வாழ்த்துகள்..... மேலும் உங்களது பல ஆக்கங்கள் புத்தகமாக வெளிவரட்டும்....

  பதிலளிநீக்கு
 2. நன்றி பாலா சார்

  நன்றி டிடி சகோ

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...