எனது நூல்கள்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “

எனது புது நாவலான “ காதல் வனம் “ புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கு எண் . 8 இல் கிடைக்கிறது. புதுக்கோட்டை வலைப்பதிவ நண்பர்கள், முகநூல் நண்பர்கள் வாங்கி வாசித்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.


டிஸ்கவரி அரங்கு எண் . 8 




காதல் வனம் எனது ஒன்பதாவது நூல். முதல் நாவல். இந்நாவல் பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன் மக்காஸ்.


நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கத்தாலேயே இந்த உயரம் எட்ட முடிந்தது.

நன்றியுடனும் அன்புடனும் பெருமகிழ்வுடனும்

தேனம்மைலெக்ஷ்மணன்.

4 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

இன்னுமுயரே உயரே..........

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள்..... மேலும் உங்களது பல ஆக்கங்கள் புத்தகமாக வெளிவரட்டும்....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா சார்

நன்றி டிடி சகோ

நன்றி வெங்கட் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...