2061. Feb spl. Curry leaf.
2062. ஏப்ரல் 2, 2019 லேருந்து G+ இருக்காதாம்ல. நாம ப்லாக்குல போடுற ஃபோட்டோஸ் எல்லாம் கூகுள்ல கலெக்ட் ஆகும்ல அதெல்லாம் இருக்குமா ?
2063. G+ shutdown ஆகப்போகுது. இப்பவும் தினம் புதுசு புதுசா சிலர் நம்மள அதுல ஃபாலோ பண்றாங்க. என்னவா இருக்கும்
2064. என்ன பார்த்தா டீச்சர் மாதிரி இருக்கோ 🤔 எதுக்கு தினம் இவ்ளோ பேர் குட்மார்னிங் சொல்றாங்க.
2065. Feb SPL. 80 களில் கிறுகிறுக்க வைத்த பாடல்.
what a waiting what a waiting.
காதலின் தீபம் ஒன்று & காதல் அணுக்கள்.
சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா ?