எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூன், 2019

நமது மண்வாசம் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் மஞ்சளும் குங்குமமும் வெளியீடு.

எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ” நமது மண்வாசம் இதழின் ஐந்தாவது ஆண்டுத் தொடக்க விழாவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் 10.6.2019, திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக எனது நூல் மலர்கிறது.பெருமகிழ்ச்சியும் அன்பும் தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகத்துக்கும், நமது மண்வாசத்தின் ஆசிரியர் ப திருமலை மற்றும் குழுவினருக்கும்.

மூன்றாவது ஆண்டாக இவ்விழாவில் கலந்து கொள்ளச் செல்கிறேன். முதல் முறை விருதும், இரண்டாம் முறை பெண்மொழி நூல் வெளியீட்டுக்காகவும் மூன்றாம் முறை மஞ்சளும் குங்குமமும் நூல் வெளியீட்டுக்காவும் செல்வது குறித்து மகிழ்ச்சி. குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்,  மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...