எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 ஜூன், 2019

அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும். ( அப்பா ரொம்ப ஸ்பெஷல் )

அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும்.

அவள் விகடனின் நிருபர் தினேஷ் இந்தத் தலைப்பில் பேட்டி எடுத்து இருந்தார். அப்பாவைப் பற்றிப் பொதுப்படையாகப் பகிர்ந்திருந்தேன். அதில் நான் கூறியதில் அழகானதை எடுத்துப் போட்டிருக்கிறார். அன்பும் நன்றியும் தினேஷ் & அவள் விகடன். என் கூட இருக்கும் எழுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)


கேள்வி இதுதான். அப்பா உங்களைச் செல்லப் பெயர் வைத்து அழைத்தது உண்டா ?
அதுக்கு நான் சொல்லி இருக்கும் பதிலைப் பாருங்க :) 

6 கருத்துகள்:

 1. ஆத்தா பொண்ணு..இவ்வாறான செல்லப்பெயரைச் சொல்லி அழைக்கும்போதும், கேட்கும்போதும் மிகவும் இதமாக இருக்கும். என் தாத்தா என் அத்தையை (அப்பாவின் தங்கை) பாப்பா என்றே கூறக் கேட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்க்கா ..தந்தை மகள் இருவரையும் சேர்த்து படமெடுத்து போட்டிருந்தா மிக பொருத்தமாக இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 3. நானும் வாசித்தேன் கா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி ஸ்ரீராம்

  ஆமாம் ஜம்பு சார்

  ஆமாம் ஏஞ்சல்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி ப்ரியசகி

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...