எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 7 ஜனவரி, 2014
திங்கள், 6 ஜனவரி, 2014
அன்ன பட்சி. -- எண்ணங்களின் தூது..
2009 ஜூலை 15 இல் வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் துவங்கினேன்.அதை ஆரம்பித்துக் கொடுத்தவரே என் தமிழன்னை சுசீலாம்மா அவர்கள்தான்.
அதன்பின் இரண்டரை வருடங்கள் கழித்து 2012 ஜனவரியில் என் முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்” வெளிவந்ததது.
அதே வருடம் ஃபிப்ரவரி 5 இல் என் இரண்டாம் புத்தகம் ’ங்கா’ வெளிவந்தது.
என் மூன்றாம் புத்தகம் கிட்டத்தட்ட 4 1/2 வருடங்கள் கழித்து வெளிவருகிறது.
கவிதைத் தொகுப்பு போடலாம் என எண்ணும்போதெல்லாம் ஏதோ ஒரு யோசனை தடை செய்துவிடும்.
அகநாழிகை பொன் வாசுதேவன் அகநாழிகை பதிப்பகத்தின் மூலம் பலர் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் பதிப்பகத்தின் மூலம் என் மூன்றாவது புத்தகம் “ அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பு வெளி வருகிறது.

சனி, 4 ஜனவரி, 2014
சாட்டர்டே ஜாலி கார்னர், ரமலான் தீன் - காதலர் இருவர் கருத்தொருமித்து..
என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் ரமலான் தீன். பிறந்த நாள் என்றாலும் சரி, திருமண நாள் என்றாலும் சரி முதல் வாழ்த்து இவருடையதாகத்தான் இருக்கும். இருவருமே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊர்ப்பாசமும் அதிகம்.
அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி.
////உங்க மனைவி உங்களைத் திட்டினது உண்டா. அப்பிடின்னா எதுக்கு. ஏன். ////

வியாழன், 2 ஜனவரி, 2014
கீரை வெரைட்டீஸ்.. புதிய தரிசனத்தில்.
கீரை வெரைட்டீஸ்..:-
*****************************
கீரை சாப்பிடணும்னா ஓடுறவரா நீங்க.. இந்த கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்லுவீங்க..
நமக்கு இயற்கையிலேயே கீரைகள்ல அதிக சத்து கிடைக்குது. விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் குரோமியம் உப்பு , அப்புறம் இரும்புச் சத்தும் கிடைக்குது. குழந்தைகளுக்கு தினம் கீரை கொடுப்பது நல்லது. ஒரே மாதிரி பொரியல் கூட்டு வைக்காமல் வெரைட்டியாக செய்யலாம். அதுக்குன்னு கீரை போண்டா., கீரை கட்லெட். கீரை வடைன்னு எண்ணெயில குளிச்சு எந்திரிக்காம. சத்துள்ள அதே சமயம் சுவையான கீரை சமையல்கள் பத்திப் பார்ப்போம்.

புதன், 1 ஜனவரி, 2014
இத்தனை பேர் நினைப்பினிலே இருப்பதுவும் இன்பம்.. !!! அன்பினால் ஆனது உலகு.
எழுதி எழுதி என்ன சாதித்தோம் என்று அவ்வப்போது சலிப்பேற்படுவதுண்டு. இத்தனை பேர் நினைப்பிலே இருக்கிறோம் என உணரும்போது இதுதான் சாதனை என்று தோன்றுகிறது. YES .. WE ARE BLESSED.. நன்றி மக்காஸ்.. :)
2013 இன் சிறந்த பதிவர்கள் பற்றி முகநூலில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு என் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ப்லாக் போஸ்ட் எல்லாவற்றையும் முகநூலில் தினம் பகிர்வதுதான் என் முதல் வேலையே.. அது எல்லாரையும் சென்று அடையுமா என்ற கேள்வி மனதைக் குடைந்ததுண்டு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)