எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 மார்ச், 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருநாள் அழைப்பு

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் திருவிழாவில் கலந்து கொண்டு கம்பரசம் பருகி இன்புற வாருங்கள்.

///அன்புடையீர்
வணக்கம்
இதனுடன் காரைக்குடி கம்பன் கழகம்  கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 7,8,9,10 ஆகிய நாட்களில்  நடத்த உள்ள கம்பன் திருவிழா அழைப்பினை  இணைத்துள்ளோம். அனைவரும் முன்னதாக வந்திருந்து கம்பன் தமிழ் பருகி இன்புற வேண்டுகிறோம்.  

 
இதனைப் பரவலாக்கித் தங்களின் வலை தளத்தில் இட்டுப் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டுகிறோம். 
 
அன்புடன் 
காரைக்குடி கம்பன் கழகம்,

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...