எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2017

காகிதம் பதிப்பகம்

நன்றி ராம் :)

////திறமையான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக, மாற்றுத்திறனாளிகள் நடத்துகிற காகிதம் பதிப்பகம் வழிகாட்டுகிறது. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அச்சக இயந்திரம் மூலம் குறைந்தபட்சம் 52 நூல்களை அச்சிடலாம். 


52 நூல்களை விற்ற பின் அடுத்த 52 நூல்களை அச்சிடலாம். இவ்வகையிலான அச்சிடும் முறையில் நூல்களை அச்சிட்டு, திறமையான இளம் எழுத்தாளர்கள், வறுமையில் வாடும் புலமை கொண்ட எழுத்தாளர்கள் பயன்பெறுமாறு காகிதம் பதிப்பகம் நட்புடன் கேட்டுக்கொள்கிறது...

எடுத்துக்காட்டுக்கு, 64 பக்கம் கொண்ட, A5 அளவிலான நூலை, 52 பிரதிகள் அச்சிட ரூ.1800/- மட்டுமே ஆகும்... வாழ்த்துகள் எழுத்தாளர்களே... :) தொடர்புக்கு : கைப்பேசி 8903476567 வாட்ஸப் 8903279618 மின்னஞ்சல் 
 kaakitham@gmail.com
காகிதம் பதிப்பகம்

5 கருத்துகள்:

 1. வாட்ஸப்பில் நானும் பார்த்தேன் சகோதரியாரே
  போற்றுதலுக்கு உரிய முயற்சி

  பதிலளிநீக்கு
 2. அட....குறித்துக் கொண்டோம்....மிக்க நன்றி....வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள அறிமுகம்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  பதிலளிநீக்கு
 4. ஆம் ஜெயக்குமார் சகோ நன்றி :)

  நன்றி டிடி சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...